வெளிநாட்டுத் தொழிலாளர்களும் வர்த்தக நிறுவனங்களும் நிறைந்த துபையின் தெய்ரா பகுதியில் கடந்த செவ்வாய் (01.07.2014) முதல் 'உடனடியாக' பொதுமக்களின் பயன்பாட்டுக்கு வந்தது.
- ரிப்பன், கத்தரிக்கோல் இல்லை
- தோரணங்கள் இல்லை, கல்வெட்டுக்கள் இல்லை
- எந்த மந்திரி / விஐபியின் தேதிக்காகவும் காத்திருக்கவில்லை
- தலைமை செயலகத்திலிருந்து காணொளி திரை மூலம் திறக்கப்படவில்லை
- போஸ்டர் அடிக்கவில்லை
- குத்து விளக்கு ஏற்றவில்லை
- ஆட்சியாளர்களின் சாதனை பட்டியலில் இடம்பெறவில்லை
- கட்டி முடிக்கப்பட்டு திறப்பு விழா தேதி கிடைக்காமல் பல மாத காலத்திற்கு மூடி வைக்கப்பட்டிருக்கவில்லை
- விழாவும் இல்லை மேடையும் இல்லை
- ஒருத்தரை ஒருத்தர் புகழ்ந்து சொரிந்து கொள்ளவில்லை
- பத்திரிக்கைகளில் முழுப்பக்க விளம்பரங்கள் இல்லை
- இதை வெளிநாட்டினர் தவிர ஒரு சதவிகித துபை குடிமகனும் பயன்படுத்த போவதுமில்லை
- தொழிலாளர்கள் இடுபாடுகளில் சிக்கிச் சாவும் துயரமும் இல்லை
- இது எங்கள் ஆட்சியில் தீட்டப்பட்ட திட்டம் என அறிக்கை அக்கப்போர்கள் இல்லை
- நைஃப் போலீஸ் முதல் மீன் மார்க்கெட் ரோடு வரை தற்போது பேருந்து போக்குவரத்து நெரிசல் இல்லை
- இந்த புதிய பயனை அனுபவிக்கப்போகும் யாரும் துபை ஆட்சியாளர்களை தேர்நதெடுக்க ஒட்டுப்போட போவதுமில்லை
- புதிய பஸ் ஸ்டேஷன் மாதிரியை வைத்து தேய்காய் பூஜை செய்யும் மெத்த படித்த, விஞ்ஞான கோமாளிகளும் இல்லை
- இந்த பஸ் நிலையத்திற்கு தீவிரவாத அச்சுறுத்தல் இருப்பதாக எந்த மீடியாவும் கதை விடவும் இல்லை
- அட ஏன், திறந்தது கூட அருகே வசிக்கும் பலருக்கு தெரியவே இல்லை
அதிரை அமீன்








ஒருத்தரும் காலில் விழவில்லை என்பதையும் சேர்த்துக் கொள்ளுங்கள்.
ReplyDeleteகாக்கா, நீங்க நீங்க தான்
Deleteநெத்தியடி !
ReplyDeleteநம்மவருக்கு உரைக்குமா ?
அழகான வர்ணிப்பு.
ReplyDeleteமறந்து விடாதீர்கள்... துபாய் செகுமார்களுக்கு பசி இல்லை