.

Pages

Saturday, October 18, 2014

அதிரையில் தொடர் மழையால் குளங்களுக்கு தண்ணீர் வருகை ! [ படங்கள் இணைப்பு ]

கடந்த சில நாட்களாக அதிரை மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் தொடர் மழை பெய்து வருகிறது. நேற்றும் இன்றும் தொடர்ந்து பெய்து கொண்டிருக்கும் அடை மழையால் குளங்களுக்கு செல்லும் வாய்க்காலின் வழியாக மழை நீர் மிதமாக வந்துகொண்டிருக்கிறது. இதில் சில வாய்க்கால்களில் ஆக்கிரமிப்புகள் மற்றும் அடைப்புகள் இருப்பதால் தொடர்ந்து வருவதில் சிக்கல் நீடிக்கிறது. மேலும் வாய்க்கால் சிலவற்றில் கழிவு நீரும் சூழ்ந்து காணப்படுவதால் மழை நீரோடு கழிவு நீரும் குளத்தில் கலக்கின்றன.

இதே போல் இன்னும் சில தினங்களுக்கு மழை தொடர்ந்து நீடித்து பெய்தால் நீரின்றி காலியாக காணப்படும் அதிரையின் அனைத்து குளங்களும் நிரம்பி விடும் என எதிர்பார்க்கப்படுகிறது.





2 comments:

  1. படத்தை பார்த்தால் நல்லாத்தான் இருக்கு, குளித்தால் ஜுரம் வருமா?

    ReplyDelete
  2. குளங்களை நிரப்புங்கள் ,இன்ஷா அல்லா குளிர் தானா வரும் .

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.