.

Pages

Friday, May 22, 2015

ரஹ்மானியா 100 ஆம் ஆண்டு நிறைவு விழா, பட்டமளிப்பு விழா பணிகள் தீவிரம் !

அதிரையில் நாளை 23-05-2015 நாளை மறுநாள் 24-05-2015 ஆகிய இரு நாட்கள் ரஹ்மானியா மதரஸா 100 ஆம் ஆண்டு நிறைவு விழா மற்றும் பட்டமளிப்பு விழா நடைபெற இருக்கிறது.

இதில் இஸ்லாமிய மார்க்க அறிஞர்களின் சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது. இந்நிகழ்ச்சியில் உள்ளூர் மற்றும் வெளியூர் ஆகிய பகுதிகளிலிருந்து சுமார் 4000 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர்கள் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அனைவரும் அமர்வதற்காக பந்தல் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
 
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.