வாரந்தோறும் சனிக்கிழமை, ஞாயிற்றுகிழமை, திங்கட்கிழமை ஆகிய தினங்களில் மருத்துவமனைக்கு வருகை தருகிறார். அதிரை மற்றும் சுற்றுவட்டார பகுதி மக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
Wednesday, October 7, 2015
ஷிஃபா மருத்துவனையில் ஆலிமா ரபீஸ் மருத்துவம் !
வாரந்தோறும் சனிக்கிழமை, ஞாயிற்றுகிழமை, திங்கட்கிழமை ஆகிய தினங்களில் மருத்துவமனைக்கு வருகை தருகிறார். அதிரை மற்றும் சுற்றுவட்டார பகுதி மக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
1 comment:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.


மாஷா அல்லாஹ் ...நமதூர் பெண்கள் இதுபோன்ற நம்ம ஊரு பெண் மருத்துவர்களிடம் சிகிச்சை பெறுவது நமக்கு சிரமமில்லாது இருக்கும் .
ReplyDeleteநமதூரில் இதுபோன்ற பெண் டாக்டர்கள் அதிகம் வரவேண்டும் .