நேர்மையான சார்பற்ற ஊடக முயற்சியில் தன்னை தனித்துக் காட்டிக் கொண்டு இருக்கும் சேக்கனா நிஜாம் அவர்களுக்கு அதிரை நியூஸின் பங்களிப்பாளர்கள் சார்பில் வாழ்த்துக்களை உரித்தாக்குகின்றோம்.
-இப்னு ஹசன்
ADMIN - ADIRAI NEWS
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
வாழ்த்துக்கள்.
ReplyDeleteஎனது மனமார்ந்த வாழ்த்துக்கள் ..
ReplyDeleteஎனது மனமார்ந்த வாழ்த்துக்கள் ..
ReplyDeleteஅன்பு சகோதரருக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்
ReplyDeleteதம்பி நிஜாம் !!! மனமார்ந்த வாழ்த்துக்கள்
ReplyDeleteஇனி உள்ளூர் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை மாலைமுரசிலும் பார்க்கலாம் இனிய வாழ்த்துக்கள்
ReplyDeleteஅன்பு சகோதரருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் ..
ReplyDeleteமாஷா அல்லாஹ் அதிரையின் சுற்றுவட்டார செய்திகளை மாலைமுரசிலும் பார்க்கலாம் அருமை இனிய வாழ்த்துக்கள்....
ReplyDeleteசகோ. சேக்கனா நிஜாம் மேலும் இத்துறையில் சாதித்து மென்மேலும் வளர்ந்து சமுதாயப்பணியை சிறப்புடன் செய்திட மனதார வாழ்த்துகிறேன்.
ReplyDeleteCongrats
ReplyDeleteCongrats
ReplyDeleteVazhthukkal
ReplyDeleteஎனது தம்பிக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்...
ReplyDeleteதினமலர் தவிர்த்து அனைத்து தமிழ், ஆங்கில தினசரி நாளிதழுக்கு அதிரை நிருபராக இருந்தவர் மறைந்த S .A ஜப்பார் மாமா அவர்கள் தான், மீடியாக்கள் இல்லாத காலங்களில் சுற்றுவட்டாரப் பகுதியில் நடக்கும் சம்பவங்களை நேரில் பேட்டி எடுத்து தகவல் கொடுத்து இரவு நேரமென்றும் பாராமல் பணிசெய்தவர்.
ReplyDeleteஎங்கும் போகாமல் இருந்த இடத்தில் செய்திகளை சேகரித்துவிடலம் இப்போதுள்ள இனைய வசதிமூலம் அதெல்லாம் தாண்டி மக்கள் கோரிக்கைகளை அரசுக்கு தெருவிப்பது நிருபரின் செயல்; அவ்வகையில் மாலைமுரசு நிருபராக பொருபேற்றிக்கும் நிஜாம் அவர்கள் அத்துறையில் வெற்றிபெற வாழ்த்துக்கள்.
சகோ. சேக்கனா நிஜாம் மேலும் இத்துறையில் சாதித்து மென்மேலும் வளர்ந்து சமுதாயப்பணியை சிறப்புடன் செய்திட மனதார வாழ்த்துகிறே
ReplyDeleteவாழ்த்துக்கள்
ReplyDeleteஇன்னும் மென்மேலும் வளர வாழ்த்துக்கள்.
வாழ்த்துகள்
ReplyDeleteசகோதரர் நிஜாம் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
ReplyDeleteஇப்பணியின் மூலம் நன்மைகள் அதிரை மக்களுக்கு கிடைத்திடும் வகையில் உழைத்திட வேண்டுகிறோம்.
Mabrook
ReplyDeleteMabrook
ReplyDeleteமனம் நிறைந்த வாழ்த்துக்கள் .... ஊடக உலகில் விருப்பு, வெறுப்பின்றி உண்மை செய்திகளை வழங்கிட வாழ்த்துகிறேன் ....
ReplyDeleteஅன்பு சகோதரருக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்...
ReplyDeleteசகோதரர் சேக்கனா நிஜாம் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்..
ReplyDeleteகடின உழைப்புக்குக் கிட்டிய அங்கீகாரம்; வாழ்த்துகள்
ReplyDeleteகடின உழைப்புக்குக் கிட்டிய அங்கீகாரம்; வாழ்த்துகள்
ReplyDeleteபத்திரிக்கை துறைக்கு பொருத்தமானவர்,வாழ்த்துக்கள்.
ReplyDeleteஇந்தப் பணி மூலம் இஸ்லாம்,முஸ்லிம்கள் பற்றிய தவறான அவதூறுகளை களைய நீங்கள் ஆவன செய்தல் வேண்டும்,நன்றி காக்கா