.."வாழ்க்கை பயணத்தில்"...
என்ன தான் நாம்
இலக்கை நிர்ணயித்து ஓடினாலும்,
*
என்ன தான் நாம்
இலக்கை நிர்ணயித்து ஓடினாலும்,
*
இடையிடையே ஏற்படும்
எதிர்பாராத தடையினால்,
*
நாம் சென்றடைய வேண்டிய தூரம்
கண்ணுக்கு புலப்படாமலே இருக்கின்றது.
கண்ணுக்கு புலப்படாமலே இருக்கின்றது.
*
கானல் நீரை நம்பி காலம் கடத்தாமல்
இருக்கின்ற நீரை நம்பி உயிர் வாழ்ந்தால்,
*
அதுவே மனதுக்கு இதம் என்றாலும்,
வாசனை இல்லை என்றால்,
*
இதம் என்ற வார்த்தைக்கு
அர்த்தம் தேடிபிடிக்க,
*
பல நாடுகள் செல்ல வேண்டி இருக்கும்,
பல நாடுகள் சென்றாலும்,
*
இறைவனால் அழந்ததுதான்
கிடைக்கும்.
*
இதை உணர்வது யார்?
K.M.A. ஜமால் முஹம்மது. கோ.மு.அ.
த/பெ. (மர்ஹூம்) கோ.மு. முஹம்மது அலியார்.
தேசிய நுகர்வோர் பாதுகாப்பு சேவை மையம்.
National Consumer Protection Service Centre.

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.