இது ஒருபுறமிருக்க பிலால் நகரை ஒட்டி அமைந்துள்ள செடியன் குளத்தின் நீர் மட்டம் தற்போது உயர்ந்து கடல் போல் காட்சியளிக்கிறது. இன்னும் சில மணி நேரங்களில் குளத்திலிருந்து நீர் நிரம்பி வழிந்து பிலால் நகர் குடியிருப்பு பகுதிகளில் வெளியேறும் நிலையில் இருக்கின்றன. மேலும் குளத்தை சுற்றி நீர் கசிவும் இருந்து வருகிறது. இதனால் எந்த நேரத்திலும் குளம் உடையும் அபாய கட்டத்தில் இருப்பதால் இந்த பகுதியினர் பெரும் அச்சத்தில் உள்ளனர்.
Tuesday, December 8, 2015
கன மழையால் வெள்ளத்தில் மிதக்கும் பிலால் நகர் !
இது ஒருபுறமிருக்க பிலால் நகரை ஒட்டி அமைந்துள்ள செடியன் குளத்தின் நீர் மட்டம் தற்போது உயர்ந்து கடல் போல் காட்சியளிக்கிறது. இன்னும் சில மணி நேரங்களில் குளத்திலிருந்து நீர் நிரம்பி வழிந்து பிலால் நகர் குடியிருப்பு பகுதிகளில் வெளியேறும் நிலையில் இருக்கின்றன. மேலும் குளத்தை சுற்றி நீர் கசிவும் இருந்து வருகிறது. இதனால் எந்த நேரத்திலும் குளம் உடையும் அபாய கட்டத்தில் இருப்பதால் இந்த பகுதியினர் பெரும் அச்சத்தில் உள்ளனர்.
2 comments:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

சென்னையில், வரலாறு காணாத வெள்ளப்பெருக்கை ஏற்படுத்திய கனமழை தான், உலக வரலாற்றில் பருவநிலை மாற்றம் கற்றுத் தந்த முதல் பாடம். இனி வரும் ஆண்டுகளில், குறிப்பாக, 2040ம் ஆண்டுக்குள், இதைவிட மோசமான பேரிடர் சம்பவங்கள் வரும்' என, விஞ்ஞானிகள் கூறுகிறார்கள். வெள்ளத்தில் சென்னை மிதக்க நீர் நிலைகளை ஆக்கிரமிப்பு தான் காரணம் என்பது பொதுவான கருத்து.
ReplyDeleteபோனமழையில் பிலால் நகரில் கூட இதே நிலைதான் அப்போது நீர் வடிகால்களை பராமரிப்பு செய்திருக்க வேண்டும் தவறியதால் மீண்டும் தத்தளிக்கும் நிலைமை ஏற்படப் போகுது. ஊரில் தாழ்வான பகுதிகளில் கால்வாய்களை சீரமைத்தால் அபாயத்திலிருந்து மீளலாம் இல்லையேல் சென்னை மக்களுக்கு ஏற்பட்ட பேரிடர் இழப்பு நாம் சந்திக்க நேரிடும்.
Today (8.12.2015) from 10 am to 12 noon slow rain after 12. 30 pm to 7.00 Pm HEAVY rain Alhamthulillah.but old post office road full flood. Inside of meera medical affected by flood.
ReplyDelete