வெள்ள பகுதிகளின் ஆய்வை முடித்துக்கொண்டு அதிரை பேரூந்து நிலையம் எம்எம்எஸ் வணிக காம்ப்ளக்ஸ் பகுதியில் அமைந்துள்ள தமாகா அதிரை நகர அலுவலகத்தில் அதிரை நகர நிர்வாகிகளை சந்தித்து பேசினார். இதில் அதிரை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளின் வெள்ள பாதிப்பு நிலவரங்கள் குறித்து கேட்டறிந்தார்.
அப்பொழுது தமாகா அதிரை நகர தலைவர் எம்எம்எஸ் அப்துல் கரீம், தமாகா பட்டுக்கோட்டை நகர தலைவர் ஏகே குமார், தமாகா தஞ்சை தெற்கு மாவட்ட செயலாளர் அதிரை Y. மைதீன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் சிங்கார வேலு, மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் பொன்னம்பலம், தஞ்சை மாவட்ட இளைஞர் அணி பொதுச்செயலாளர் கார்த்திகேயன், அதிரை நகர இளைஞர் அணி தலைவர் D. ராஜா உள்ளிட்ட தமாக நிர்வாகிகள் இருந்தனர்.






Evening (8.12.2015) 3.30 to 4.30 heavy rain Alhamthulillah
ReplyDeleteEvening (8.12.2015) 3.30 to 4.30 heavy rain Alhamthulillah
ReplyDelete