பேராவூரணி, ஜூலை 08
தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணியில் எஸ்.என்.வி.திருமண மண்டபத்தில் லயன்ஸ் சங்க நிர்வாகிகள் பதவியேற்பு விழா புதன்கிழமை மாலை நடைபெற்றது.
முன்னாள் நிர்வாகிகள் தலைவர் ஜெயச்சந்திரன் வரவேற்றார். பி.கோவிதரன் அறிக்கை வாசித்தார்.
புதிய தலைவராக பொறியாளர் எம்.கனகராஜ், செயலாளராக பொறியாளர் கே.இளங்கோ, பொருளாளராக கே.கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் பொறுப்பேற்றனர். முன்னாள் மாவட்ட ஆளுநர் ஜி.மனோகரன் நிர்வாகிகளை பதவியில் அமர்த்தி வாழ்த்திப் பேசினார். முன்னாள் மாவட்ட ஆளுநர் ஆடிட்டர் சி.ராஜகோபால் புதிய உறுப்பினர்களை சங்கத்தில் இணைத்து வைத்து சேவை திட்ட உதவிகளை வழங்கினார்.
மண்டல தலைவர் எஸ்.கே.இராமமூர்த்தி, வட்டார தலைவர் எஸ்.டி.எஸ்.செல்வம், மண்டல செயலாளர் பேராசிரியர்
அகமது கபீர், மண்டல பொருளாளர் கே.ஶ்ரீராம், ஜி.மனோகரன் ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.
இயக்குநர்கள் வி.ஏ.டி.சாமியப்பன், இ.வீ.ஏகாம்பரம், ஆர்.ரவிச்சந்திரன், வி.எம்.தமிழ்செல்வன், எஸ்.வைரவன், இ.வீ.காந்தி, கே.பி
நல்லசாமி ஆகியோர் அரசு பள்ளிகளுக்கும், தேர்வில் முதலிடம் பெற்ற மாணவர்களுக்கும், பயனாளிகளுக்கும் லயன்ஸ் சங்க நலத்திட்ட உதவிகளை வழங்கினர். நிறைவாக கே.குட்டியப்பன் நன்றி கூறினார்.

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.