அதிரை நியூஸ்: ஜன-07
2012 ஆம் ஆண்டு முதல் பல்வேறு நாடுகளுக்கான ஹஜ் அனுமதியில் (Quota) 20 சதவிகிதமும் உள்நாட்டு பயணிகளில் 50 சதவிகிதமும் ரத்து செய்யப்பட்டன. இதன் மூலம் ஹஜ் யாத்ரீகர்களுக்கான வசதிகளையும், பாதுகாப்பையும் உறுதிசெய்ய இயலும் என சவுதியின் உம்ரா மற்றும் ஹஜ் விவகாரங்களுக்கான அமைச்சகம் நம்பியது என்றபோதும் 2015 ஆம் ஆண்டு கட்டுப்படுத்தப்பட்ட சுமார் 20 லட்சம் ஹஜ் யாத்ரீகர்கள் கலந்த கொண்டநிலையிலும் நடந்த விபத்துக்களில் சுமார் 700 பேர் மரித்ததை தொடர்ந்து பல நாடுகளும் பாதுகாப்பு காரணங்களுக்காக ஹஜ் யாத்ரீகளுக்கான அனுமதியை குறைப்பதை தவிர்த்துவிட்டு ஹஜ் யாத்ரீகர்களை பாதுகாப்பதற்கான மாற்று வழிகள் குறித்து யோசிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தன.
மீண்டும் 5 வருடங்களுக்கு முன்பு வழங்கப்பட்ட பழைய அனுமதிக்கு (Quota) சவுதியின் உம்ரா மற்றும் ஹஜ் யாத்திரைகளுக்கான அமைச்சகம் திரும்பியுள்ளதை பெரிதும் வரவேற்றுள்ளார் சவுதிக்கான இந்திய தூதர் முஹமது நூர் ரஹ்மான் ஷேக் அவர்கள், இந்தியாவில் வருடந்தோறும் சுமார் 4 லட்சம் ஹஜ் விண்ணப்பங்கள் பெறப்படுவதாகவும் ஆனால் 100,020 பேர்கள் இந்திய ஹஜ் கமிட்டி வழியாகவும், சுமார் 36,000 பேர் தனியார் ஹஜ் ஏற்பாட்டாளர்கள் மூலமும் ஹஜ் செய்ததாகவும் இனி 170,000 பேர் ஹஜ் கமிட்டி மூலம் பழையபடி ஹஜ் செய்ய வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாகவும் கூறினார்.
Sources: Saudi Gazette / Khaleej Times
தமிழில்: நம்ம ஊரான்

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.