தஞ்சாவூர் மாவட்டம். பட்டுக்கோட்டை வட்டாரத்தில் உள்ள 8 ஊராட்சிகளில் மட்டும் 16-02-2017 வியாழன் கிழமை அன்று கீழ்க்காணும் பொருள் குறித்து நடைபெற உள்ள சிறப்பு கிராம சபைக் கூட்டத்தில் கலந்து கொள்ள பொதுமக்களுக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் அன்பான வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை வட்டாரம் ஏனாதி, கழுகப்புலிக்காடு, நரசிங்கபுரம், நாட்டுச்சாலை, அணைக்காடு, த,வடகாடு, துவரங்குறிச்சி மற்றும் பழஞ்சூர் ஆகிய ஊராட்சிகளில் மாவட்ட வள அலுவலர் மற்றும் வட்டார வள அலுவலர்களுக்கு சமு்க தணிக்கை பயிற்சி 10-02-2017 முதல் 16-02-2017 வரை நடைபெறுவது மற்றும் 16-02-2017 வியாழன் கிழமை அன்று சிறப்பு கிராம சபை கூட்டம் நடத்துவது தொடர்பாக விவாதித்து தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளது.
மேற்காணும் 8 ஊராட்சிகளில் மட்டும் உள்ள பொதுமக்கள் மற்றும் சுய உதவிக்குழு உறுப்பினர்களும் சிறப்பு கிராம சபைக் கூட்டத்தில் பெருமளவில் கலந்து கொண்டு தங்களது ஒத்துழைப்பினை வழங்கிட வேண்டுமென மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ,அண்ணாதுரை அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளார்.

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.