அதிராம்பட்டினம், மேலத்தெரு தொத்தன் வீட்டை சேர்ந்த மர்ஹூம் கு.நெ.கா காதர் முகைதீன் அவர்களின் மகளும், ஹாஜி கா.செ. சாகுல் ஹமீது அவர்களின் மனைவியும், மர்ஹூம் குட்டையப்பா நெய்னா முஹ்ம்மது, மர்ஹும் அப்துல் மஜிது, சேக் மதீனா, மர்ஹூம் ஹாஜா அலாவுதீன் ஆகியோரின் சகோதரியும், முகம்மது இக்பால் அவர்களின் தாயாரும், தாஜுதீன், இமாமுதீன் ஆகியோரின் பாட்டியும், அப்துல் ரெஜாக், கவுன்சிலர் அப்துல் லத்தீப் ஆகியோரின் சிறிய தாயாருமாகிய ஹாஜிமா முஹம்மது ராவுத்தர் நாச்சியா அவர்கள் இன்று அதிகாலை சானவயல் இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்.
"இன்னாலில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிஹூன்"
அன்னாரின் ஜனாஸா இன்று ( 08-02-2017 ) மாலை 4 மணியளவில் பெரிய ஜூம்மா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.

இன்னாலில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிஹூன்
ReplyDeleteஇன்னாலில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிஹூன்
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
ReplyDeleteஇன்னாலில்லாஹி வ இன்னாஇலைஹி ராஜிஊன்
ReplyDeleteஇன்னாலில்லாஹி வ இன்னாஇலைஹி ராஜிஊன்
ReplyDeleteஇன்னாலில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிஹூன்
ReplyDelete