அதிராம்பட்டினம், நடுத்தெரு கீழ்புறம் மர்ஹூம் முஹம்மது தம்பி அவர்களின் மகனும், ஹாஜி முகமது தமீம், அகமது அஸ்ரப் ஆகியோரின் தகப்பனாரும், அகமது அஜீம், முஹம்மது சலீம் ஆகியோரின் அப்பாவுமாகிய ஹாஜி முஹம்மது அபுல் ஹசன் (வயது 95) அவர்கள் இன்று மாலை வஃபாத்தாகி விட்டார்கள்.
"இன்னாலில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிஹூன்"
அன்னாரின் ஜனாஸா இன்று இரவு 9 மணியளவில் தக்வா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.

Inna lilahi wainnaillahi ragihoon.
ReplyDelete"இன்னாலில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிஹூன்"
ReplyDeleteஇன்னாலில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிவூன்
ReplyDeleteஇன்னாலில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிவூன்
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDeleteஇன்னாலில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிஹூன்
ReplyDelete