.

Pages

Saturday, August 12, 2017

மரண அறிவிப்பு (ஹாஜி அப்துல் ரஹ்மான் அவர்கள்)

அதிரை நியூஸ்: ஆக.12
அதிராம்பட்டினம், மேலத்தெருவை சேர்ந்த மர்ஹூம் மு.கா.மு முஹம்மது இஷ்ஹாக் அவர்களின் மகனும், தாவூது பாட்சா அவர்களின் மருமகனும், தாவூது இப்ராஹீம் அவர்களின் சகோதரரும், ஜஹாங்கீர், ரபீக், மன்சூர், இப்ராஹீம் ஆகியோரின் தகப்பனாருமாகிய ஹாஜி அப்துல் ரஹ்மான் அவர்கள் இன்று அதிகாலை பழஞ்செட்டித் தெரு இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்.

"இன்னாலில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிஹூன்"

அன்னாரின் ஜனாஸா இன்று காலை 10 மணியளவில் மரைக்கா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.

11 comments:

  1. இன்னாலில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிஹூன்

    ReplyDelete
  2. இன்னாலில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிஹூன்"

    ReplyDelete
  3. அஸ்ஸலாமு அலைக்கும் அதிரை நீவ்ஸ் கவணத்திற்க்கு ஹாஜி அப்துல் ரஹ்மான் அவர்கள் எணது மச்சான் அவர்கலுக்கு சலிம் எண்ற பெயரில் மகண் கிடயாது
    ஜஹாங்கிர். ரபிக். மன்சூர். இபுராஹிம்.
    இவற்கள் 4பேறுதாண் மகண்கள்
    அதனால் சலிம் என்ற பெயரை நீக்கிவிடவும் எணது மச்சானுக்கு மருமையில் சொர்க்கம் கிடைக்க அல்லாஹுவிடம் து ஆ செய்யவும்
    இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜியூன்

    ReplyDelete
  4. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

    ReplyDelete
  5. ன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

    ReplyDelete
  6. Inna lilahi wa inna ilaihi rajwoon

    ReplyDelete
  7. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்




    ReplyDelete
  8. இன்னாலில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிஹூன்"

    ReplyDelete
  9. இன்னாலில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிஹூன்"

    ReplyDelete
  10. இன்னாலில்லாஹி வ இன்னஇலைஹி
    ராஜிஹூன்

    ReplyDelete
  11. இன்னாலில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிஹூன்...

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.