அதிராம்பட்டினம், புதுமனைத் தெருவைச் சேர்ந்த மர்ஹூம் அ.மு.செ செய்யது அகமது அவர்களின் மகளும், மர்ஹூம் ஹாஜி ஹாபிஸ் முகமது அபூபக்கர் அவர்களின் மனைவியும், கால்பந்தாட்ட முன்னாள் வீரர் ஹாஜி ஜமால் முகமது அவர்களின் தாயாருமாகிய 'காக்கம்மா' என்கிற ஹாஜிமா ஷயிதா அம்மாள் (வயது 104) அவர்கள் இன்று அதிகாலை வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாஸா இன்று (15-01-2018 ) மாலை மஹ்ரிப் தொழுகைக்கு பின் மரைக்காப் பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோம்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDeleteInnalillahi wa inna ilaihi rajioon
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDeleteInnalillahi va inna ilaihi rajivoon
ReplyDeleteஇன்னாலில்லாஹிவஇன்னாஇலைஹி ராஜிவூன்
ReplyDelete