அதிராம்பட்டினம், தரகர்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் முஹம்மது சுல்தான் அவர்களின் மகனும், மர்ஹூம் கே.எம் சேக்காதி அவர்களின் மருமகனும், மர்ஹூம் எஸ். முகமது அலி மரைக்காயர் அவர்களின் சகோதரரும், கே.எம். அஹமது ஹாஜா, கே.எம் நூர் முஹம்மது ஆகியோரின் மைத்துனரும், மர்ஹூம் எம்.எம். முஹம்மது இப்ராஹீம், மர்ஹூம் எம்.சேக் தாவூத், ஓ.பி ஒலி சாஹிபு, கே.எம் காதர் முகைதீன் ஆகியோரின் மச்சானும், எம்.பிலாலுதீன், மர்ஹூம் எம். ரஃபியுதீன் ஆகியோரின் மாமனாரும், என். சிராஜுதீன், என். முகம்மது ரஃபி, என். முகம்மது சுல்தான் ஆகியோரின் தகப்பனாருமாகிய 'சின்னப்பய' என்கிற எஸ். நெய்னா மலை (வயது 72) அவர்கள் இன்று காலை 10 மணியளவில் வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாஸா நாளை (15-01-2018 ) லுஹ்ர் தொழுதவுடன் தரகர் தெரு முகைதீன் ஜும்மா பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோம்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜுவூன். மீரா சார்ஜா
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDeleteInna lillahi wa inna ilaihi rajwoon
ReplyDeleteInna lillahi wa inna ilaihi rajwoon
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜுவூன்.
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDelete