தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினத்தை சேர்ந்தவர் ஹம்ஜா (வயது 32). விவசாயி. இயற்கை ஆர்வலரான இவர், நடுத்தெரு இபிஎம்எஸ் மெட்ரிக். பள்ளி அருகே நடத்தி வரும் எம்.ஐ ஸ்டோர்ஸ் கடையில், 'எம்.ஏ.சி' மரச்செக்கு எண்ணெய் விற்பனையை தொடங்கி உள்ளார். இங்கு, நல்லெண்ணெய், கடலை எண்ணெய், தேங்காய் எண்ணெய் போன்றவற்றை மரச்செக்கு மூலம் இயற்கையாக உற்பத்தி செய்து விற்பனை செய்யப்படுகிறது.
அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் 'ரீபைண்ட்' ஆயிலை பயன்படுத்தியவர்கள், இதற்கு மாற்றாக இயற்கையாக தயாரிக்கப்பட்ட மரச்செக்கு எண்ணெய்யை சமையலுக்கு பயன்படுத்த பொதுமக்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.









நல்ல பதிவு
ReplyDelete