அதிராம்பட்டினம், ஜூன் 18
அதிராம்பட்டினத்தில் சூரிய ஒளி மூலம் மின் தயாரிப்பு (Solar Power Generation ) குறித்து நுகர்வோர் விழிப்புணர்வு கருத்தரங்கு நிகழ்ச்சி அதிராம்பட்டினம் ரிச்வே கார்டன் கதிஜா மஹாலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சி குறித்து அதன் ஒருங்கிணைப்பாளர் ஹாஜி ஏ அப்துல் ரெஜாக் அறிமுக உரை நிகழ்த்தினார். எஸ்.ஆர்.எம் கிரீன் எனெர்ஜி நிறுவன மேலாளர் ஆர். கலைச்செல்வன் கலந்துகொண்டு, சூரிய ஒளி மின் தயாரிப்புகள், அதன் பயன்பாடுகள், விவசாய நிலங்களுக்கு அரசு வழங்கி வரும் அதிகப்படியான மானியம், நிறுவனம் நுகர்வோருக்கு வழங்கும் சலுகைகள் பற்றி பவர்பாயிண்ட் ஒளித்திரை மூலம் விளக்கிப்பேசினார். முடிவில், நுகர்வோர் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்துப் பேசினார்.
நிகழ்ச்சியில் நுகர்வோர் பலர் கலந்துகொண்டு விவசாய நிலங்கள், வீடுகள், வணிக வளாகங்கள், வழிபாட்டுத்தளங்கள் போன்றவற்றிக்கு சூரிய ஒளி மின்தகடு மின் உற்பதிக்கான முன்பதிவை ஆர்வமுடன் செய்தனர்.
இதுகுறித்து நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் ஹாஜி ஏ. அப்துல் ரெஜாக் கூறியது;
சூரிய ஒளி மூலம் மின் தயாரிப்பு குறித்து நுகர்வோர்களுக்கிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் இக்கருத்தரங்கு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது. சூரிய ஒளி மூலம் மின்சாரம் உற்பத்திசெய்து, தமிழ் நாடு மின்சாரம் வாரியத்திற்கு வினியோகம் செய்து, அதிகளவில் பணத்தை சேமிக்கலாம். இதனை உங்கள் வீடு / வணிக வளாகம் / கல்விக் கூடங்கள் / மருத்துவ மனை / Petrol Bunk / Shopping Maal / வழிபாட்டுத்தளங்கள் மேற்கூறையில் Solar Panel நிறுவி அதன் மூலம் மின்சாரத்தை உற்பத்தி செய்து தமிழ் நாடு மின்சார வாரியத்திற்கு Grid மூலம் அனுப்பி மின்சாரச் செலவை அதிகளவில் குறைக்கலாம். மேலும், விவசாய நிலங்களில் Solar Panel நிறுவுவதன் மூலன் அரசு வழங்கும் அதிகப்படியான மானியத்தை பெறமுடியும்' என்றார்.

மேலதிக தகவல் மற்றும் தொடர்புக்கு:
9500699955
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.