குவைத் : குவைத்தில் இந்தியாவின் 69-வது சுதந்திர தின விழா உற்சாகமாக கொண்டாடப்பட்டது.
குவைத் நாட்டுக்கான இந்திய தூதர் சுனில் ஜெயின் இந்திய தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செய்தார். இந்திய குடியரசுத் தலைவரின் சுதந்திர தின உரையினை வாசித்தார். இந்திய தூதரகம் குவைத்தில் வாழ்ந்து வரும் இந்திய மக்களுக்கு மேற்கொண்டு வரும் பணிகள் பற்றி விவரித்தார்.
இந்த விழாவில் இந்திய மக்கள் ஐந்தாயிரம் பேருக்கு மேல் பங்கேற்றனர்.