அதிராம்பட்டினம், மார்ச் 26
ஐவேளை ஜமாஅத் மற்றும் ஜும்ஆ தொழுகை நிறைவேற்றுவது குறித்து அதிரை தவ்ஹீத் ஜமாஅத் (ATJ) மஸ்ஜிதுல் ஹிதாயா பள்ளி நிர்வாகம் சார்பில் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பது;
21 நாட்கள் ஊரடங்கு நடைமுறைக்கு வந்தது முதல் வீதியில் மக்கள் நடமாட முடியாத நிலை உள்ளது. காவல்துறையினரின் பல நெருக்கடிகளை மக்கள் சந்தித்து வருகின்றனர். எனவே ஐந்து வேளை மற்றும் ஜும்ஆ தொழுகைக்கு வந்து அதனால் மக்கள் சிரமப்பட வேண்டாம் என்றும், வீட்டில் தனியாகவோ குடும்பத்துடன் ஜமாஅத்தாகவோ ஐவேளை தொழுகைகளை நிறைவேற்றிக் கொள்ளுமாறும், வீட்டில் குடும்பத்துடன் ஜும்ஆ தொழுகையாகவோ அல்லது தனியாக லுஹர் தொழுகையாக நிறைவேற்றிக் கொள்ளுமாறும் கேட்டுக்கொள்கிறோம்.
இப்படிக்கு,
அதிரை தவ்ஹீத் ஜமாஅத் (ATJ)