.

Pages

Friday, July 4, 2014

அதிரையில் மர்ம நபர்கள் ஹாஜா செரிப் மீது திடீர் தாக்குதல் !

அதிரை புதுமனை தெருவை சேர்ந்தவர் ஹாஜா ஷரிஃப். அதிரை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் தென்படும் இவரை காணாதவர்கள் இல்லை என சொல்லுமளவுக்கு அதிரையருக்கு மிகவும் பரிச்சையமானவர். சற்று மனநிலை பாதிப்படைந்தவர்.

இன்று இரவு பழஞ்செட்டி தெரு பஸ் நிறுத்தம் அருகே நின்று கொண்டிருந்தவரை அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் சிலர் வழி மறித்து கடுமையாக தாக்கியுள்ளனர். வலியால் துடித்துகொண்டிருந்தவரை அருகில் நின்றோர் தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்று முதலுதவி சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்தனர்.  தாக்கப்பட்டதில் கை எலும்பு முறிந்ததால் தற்போது அதிரை அரசு மருத்துவமனையில் மேற்கோள் சிகிச்சை எடுத்துவருகிறார். தகவலறிந்த நண்பர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அவருக்கு வேண்டிய உதவிகளை செய்துவருகின்றனர். இந்த திடீர் சம்பவத்தால் அப்பகுதி பரபரப்பாக காணப்பட்டது.



25 comments:

  1. ஹாஜா சரீஃப்பை தாக்கியவன் தரம் கெட்ட மனநல பாதிக்கப்பட்டவனாக தான் இருக்க முடியும்.

    ReplyDelete
  2. ஹாஜா சரீபை தாக்கியவர்களை காவ‌ல்துறையினர் தண்டிக்க வேண்டும்.

    ReplyDelete
  3. யா அல்லாஹ் இவரின் காயத்தின் வலியை லேசாக்குவாயாக.
    ஆமீன்

    ReplyDelete
  4. ஹாஜா சரீஃப்பை தாக்கியவன் தரம் கெட்ட மனநல பாதிக்கப்பட்டவனாக தான் இருக்க முடியும்.

    ReplyDelete
  5. Dai Evanda enga thalaya adichathu?????

    ReplyDelete
    Replies
    1. ஹாஜா சரீஃப்பை தாக்கியவன் தரம் கெட்ட மனநல பாதிக்கப்பட்டவனாக தான் இருக்க முடியும்.

      Delete
  6. thalaya adichavan kaala yeadukanum

    ReplyDelete
  7. மன நலம் பாதிக்கப்பட்ட இவரை அடித்து என்னத்தே கொண்டு செல்ல விரும்பிகின்றனர் இவரை அடித்தவர்கள்?

    முதல் தவறு இவரை பாதுகாக்காத பெற்றோர்கள், இரண்டாவது தவறு குடும்பத்தார்கள், மூன்றாவது தவறு தெரு வாசிகள், நான்காவது தவறு முஹல்லா வாசிகள், ஐந்தாவது தவறு இவரை நன்கு அறிந்த ஊர் வாசிகள், ஆறாவது தவறு இஸ்லாமிய இயக்கங்கள், ஏழாவது தவறு பொது நல விரும்பிகள்.

    மேலே சொல்லப்பட்ட எல்லோரும் நல்ல புத்தி சுகபோனத்தொடு நன்கு வாழுபவர்கள். ஆனால் இவரை பாதுகாக்க தவறி விட்டார்கள்.

    ReplyDelete
  8. சகோ. ஹாஜா ஷரீபை எனக்கு நினைவு தெரிந்த நாள் முதல் தெரியும். அவர் என்ன செய்கிறார் என்றே அவருக்குத் தெரியாது. ஆரம்பத்தில் நார்மல் மனிதராக இருந்தவர் காலப் போக்கில் குடும்பத்தாரின் கவனக்குறைவால் இவ்வாறு ஆகிவிட்டார்.

    மிகவும் செல்வச் செழிப்பான குடும்பத்தில் பிறந்த இவருக்கா இந்த நிலை? என பலமுறை யோசித்துள்ளேன்.

    இவரை நம்மில் பலர் அநியாயத்திற்கு கேலியும் கிண்டலும் செய்வதை வடிக்கையாகக் கொண்டிருந்தனர். வீணில் அவரை அழைத்து தேவையில்லாத பேச்சுக்களை பேசச் சொல்லி ஆனந்தப்படுவது கண்டு வேதனையுற்றுள்ளேன்.

    நாமோ அல்லது நம் சகோதரரோ இப்படி ஒரு சூழலில் இருந்தால்? அவரை கேலி கிண்டல் செய்வோமா?

    சகோ ஹாஜா ஷரீப் மீது கல்லெறிவது, தாக்குவது என இது புதிதல்ல பலமுறை அவர் தாக்குதலுக்கு உட்பட்டுள்ளார். ஆனால் பாவம் யார் செய்தார்? என்று அவரால் கூற இயலாத நிலை. இப்போது கொடூரர்கள் அநியாயத்துக்கு தாக்கியுள்ளனர். உண்மையில் அவர்கள் மிருகம் கூட கிடையாது அதையும் தாண்டிய ஒரு கொடூர இனம். இந்த புன்னிய மாதத்தில் அந்த கொடூரர்களுக்கு இறைவனின் மன்னிப்பு கிடைக்க வாய்ப்பே இல்லை.

    எல்லாம் வல்ல அல்லாஹ் சகோ. ஹாஜா ஷரீபுக்கு பூரண நற்சுகத்தை அளிக்க துஆ செய்கிறேன். ஆமீன்

    இந்த நேரத்தில் ஒரு வேண்டுகோள்.

    இவரை ஒரு பாதுகாப்பான மன நல மருத்துவமனையில் அனுமதித்து அவருக்கு பாதுகாப்பு வழங்க வேண்டியது. செல்வ செழிப்புடன் வாழும் அவரது குடும்பத்தாரின் கட்டாய கடமை. இல்லையேல் அல்லாஹ் உங்களின் ஆடம்பரச் செலவை பார்த்துக் கொண்டு இருக்கிறான் என்பதை மறந்துவிடாதீர்கள்.

    ReplyDelete
  9. நன்பர் jafar hassan சொன்னது போல் இவரை நம்மில் பலர் அநியாயத்திற்கு கேலியும் கிண்டலும் செய்வதை வடிக்கையாகக் கொண்டிருந்தனர். வீணில் அவரை அழைத்து தேவையில்லாத பேச்சுக்களை பேசச் சொல்லி ஆனந்தப்படுவது கண்டு வேதனையுற்றுள்ளேன்.

    நாமோ அல்லது நம் சகோதரரோ இப்படி ஒரு சூழலில் இருந்தால்? அவரை கேலி கிண்டல் செய்வோமா? 

    சகோ ஹாஜா ஷரீப் மீது கல்லெறிவது, தாக்குவது என இது புதிதல்ல பலமுறை அவர் தாக்குதலுக்கு உட்பட்டுள்ளார். ஆனால் பாவம் யார் செய்தார்? என்று அவரால் கூற இயலாத நிலை. இப்போது கொடூரர்கள் அநியாயத்துக்கு தாக்கியுள்ளனர். உண்மையில் அவர்கள் மிருகம் கூட கிடையாது அதையும் தாண்டிய ஒரு கொடூர இனம். இந்த புன்னிய மாதத்தில் அந்த கொடூரர்களுக்கு இறைவனின் மன்னிப்பு கிடைக்க வாய்ப்பே இல்லை.

    எல்லாம் வல்ல அல்லாஹ் சகோ. ஹாஜா ஷரீபுக்கு பூரண நற்சுகத்தை அளிக்க துஆ செய்கிறேன். ஆமீன்

    இந்த நேரத்தில் ஒரு வேண்டுகோள்.

    இவரை ஒரு பாதுகாப்பான மன நல மருத்துவமனையில் அனுமதித்து அவருக்கு பாதுகாப்பு வழங்க வேண்டியது. செல்வ செழிப்புடன் வாழும் அவரது குடும்பத்தாரின் கட்டாய கடமை. இல்லையேல் அல்லாஹ் உங்களின் ஆடம்பரச் செலவை பார்த்துக் கொண்டு இருக்கிறான் என்பதை மறந்துவிடாதீர்கள்.

    ReplyDelete
  10. மன நலம் பாதிக்கப்பட்ட இவரை அடித்து என்னத்தே கொண்டு செல்ல விரும்பிகின்றனர் இவரை அடித்தவர்கள்?

    முதல் தவறு இவரை பாதுகாக்காத பெற்றோர்கள், இரண்டாவது தவறு குடும்பத்தார்கள், மூன்றாவது தவறு தெரு வாசிகள், நான்காவது தவறு முஹல்லா வாசிகள், ஐந்தாவது தவறு இவரை நன்கு அறிந்த ஊர் வாசிகள், ஆறாவது தவறு இஸ்லாமிய இயக்கங்கள், ஏழாவது தவறு பொது நல விரும்பிகள்.

    மேலே சொல்லப்பட்ட எல்லோரும் நல்ல புத்தி சுகபோனத்தொடு நன்கு வாழுபவர்கள். ஆனால் இவரை பாதுகாக்க தவறி விட்டார்கள்.

    ReplyDelete
  11. சகோதரர் ஹாஜாசெரிப் அவர்களின் குடும்பத்தார்கள் அவரை ஒரு இஸ்லாமிய மனநல காப்பகத்தில் சேர்த்துவிட்டால் இதுபோன்ற பிரச்சனைகளும் விமர்சனங்களும் ஏற்படாது என்றே நினைகின்றேன் .

    ReplyDelete
  12. ஹாஜா ஷரிஃப் மன நிலை பாதிக்கப்பட்டவர் என்று ஊரில் அனைவருக்கும் தெரியும் அவரையும் ஒருத்தன் அடித்து இருக்கிறான் என்றால் ஹாஜா ஷரிஃபை விட மிகவும் கடுமையாக மன நிலை பாதிக்கப்பட்டவனாகத்தான் இருக்க முடியும்......

    ReplyDelete
  13. மன வளர்ச்சி குன்றிய வர்களை பாது காப்பது (fard al-kifayah) a legal obligation that must be discharged by the Muslim community. படைத்த வனுக்கு பதில் சொள்ள வேண்டியவர்கள் நாம் தான். விடுதி வசதியுடன் கூடிய 18 வயதை கடந்த வர்களுக்கு இஸ்லாமிய காப்பகம் உள்ளதா? தமிழ் நாட்டில் பெரும் பாண்மையாக இஸ்லாமியர்கள் வாழும் ஊரில் ஒன்றான நாம் ஏன் அதை ஏற்படுத்த கூடாது? என்று சிந்தித்து செயல் படவும்.

    M.அப்துல் கலாம்.

    ReplyDelete
  14. பதிவுக்கு நன்றி.
    தகவலுக்கும் நன்றி.
    சஹர் ரமழான் முபாரக்.

    பல வருடங்களாக இவரின் இந்த நிலை நம் ஊர்காரர்கள் அறிந்ததை விட அவரின் குடும்பத்தார்கள் நன்கு அறிவார்கள், அறிந்தும் அறியாமல் இருப்பது ஏனோ?

    இரண்டு மாதங்களுக்கு முன்பு இவரை காண வில்லை என்று நமதூரின் பிரதான வலைதலமாகிய அதிரைநியூஸ்.நெட், மற்றும் அதிரைஎக்ஸ்பிரஸ்.இன் ஆகிய வலைதளங்களில் வந்ததை ஏனையோர் அறிவார்கள். அந்த பதிவுக்குப் பின் சில தினகளுக்கு பிறகு வந்து விட்டார் என்றும் நாகூரில் இருந்தாதாகவும் மேலே சொல்லப்பட்ட அதே வலைதளங்களில் செய்தியாக வந்தது.

    இவ்வளவு நடந்தும் உரிவர்கள் உரிமையில்லாமல் நடந்துகொள்வது ஏன்? இன்று 05.July.2014 முற்பகல் மணி 11.00அளவில் செக்கடிப் பள்ளிக்கு அருகில் பார்த்தேன், கையில் காயங்களுடன் மருத்துவ கட்டும்மாக காணப்பட்டார்.

    இவர் ஒன்றும் அநாதை இல்லை, அன்னக்காவடி இல்லை, குடும்ப சொந்த பந்தம் சகிதம் எல்லாம் உண்டு இவருக்கு. இனிமேலும் தாமதிக்காமல் உரிய செயல் முறையில் அவரை பாதுகாத்து வைப்பதே நலமாக இருக்கும்.

    இப்படிக்கு.
    கோ.மு.அ. ஜமால் முஹம்மது. Consumer & Human Rights.
    Thanjavur District Organizer. Adirampattinam-614701.
    consumer.and.humanrights614701@gmail.com

    ReplyDelete
  15. பதிவுக்கு நன்றி
    தகவலுக்கும் நன்றி

    சகோதரர் ஹாஜாசெரிப் அவர்களின் குடும்பத்தார்கள் அவரை ஒரு இஸ்லாமிய மனநல காப்பகத்தில் சேர்த்துவிட்டால் இதுபோன்ற பிரச்சனைகளும் விமர்சனங்களும் ஏற்படாது என்றே நினைகின்றேன் .

    இப்படிக்கு.
    ஜம் ஜம் அஸ்ரப்
    கோழிக் கடை🐓🐓🐓🐓🐓
    செக்கடிமோடு
    Adirampattinam.- 614701
    Thanjavur district.
     -0091 9976438566

    ReplyDelete
  16. பதிவுக்கு நன்றி
    தகவலுக்கும் நன்றி

    சகோதரர் ஹாஜாசெரிப் அவர்களின் குடும்பத்தார்கள் அவரை ஒரு இஸ்லாமிய மனநல காப்பகத்தில் சேர்த்துவிட்டால் இதுபோன்ற பிரச்சனைகளும் விமர்சனங்களும் ஏற்படாது என்றே நினைகின்றேன் .

    இப்படிக்கு.
    ஜம் ஜம் அஸ்ரப்
    கோழிக் கடை🐓🐓🐓🐓🐓
    செக்கடிமோடு
    Adirampattinam.- 614701
    Thanjavur district.
     -0091 9976438566

    ReplyDelete
  17. காட்டுமிராண்டிதனமான செயல், தாக்கியவன் தன் தவறை உணர காலம் வரும் -வர வைப்பான் இறைவன்! பூரண குணமடைய பிராத்திப்போம்!.

    ReplyDelete
  18. அஸ்ஸலாமு அழைக்கும்
    சகோதரர் ஹாஜாசரீப் என்னுடன் படித்த நண்பர் அவர் புகை படத்தை அதிரை நியுஸ் வலை தளத்தில் பார்க்கையில் எனக்கு மனம் சதிக்க வில்லை நான் ஊரில் இருந்தால்.
    யார் அந்த கயவர்கள் என்பதை அறிவேன் .

    எல்லாம் வல்ல அல்லாஹ் சகோ. ஹாஜா ஷரீபுக்கு பூரண நற்சுகத்தை அளிக்க துஆ செய்கிறேன். ஆமீன்
    மற்றும் சகோதரரை இனியும் குடும்பத்தார்கள் தாமதிக்காமல் அவரை மனநல காப்பகத்தில் சேர்க்க கேட்டுகொள்கிறேன்

    வஸ்ஸலாம்
    இப்படிக்கு ஆனா.மூனா குலாம் முகமது
    துபாய்

    ReplyDelete
  19. மனநலம் பாதிக்கப்பட்டவர்களை கவனிக்க எந்த ஒரு தொண்டு நிறுவனமோ, சமுதாய அமைப்புகளோ முன் வருவதில்லை. இந்நிலை மாற வேண்டும். 

    ஹாஜா ஷரீஃப் அவர்கள் பல வருடங்களாக இவ்வாறே இருக்கிறார். ஏன் இவருக்கு உதவ எவரும் முன் வருவதில்லை என்ற கேள்வி இருந்துகொண்டே இருக்கிறது.

    மனதில் கடுகளவும் ஈரமில்லாத கடும் மனம் கொண்டவர்களால் மட்டுமே இவர்களைப் போன்றவர்களை தாக்க மனம் வரும். அந்த மர்ம நபர்களை அல்லாஹ் பார்த்துக் கொண்டு இருக்கிறான் எனபதை மறக்க வேண்டாம், அவனிடமிருந்து கடும் தண்டனை உணடு.

    இனியும் காலம் தாமதிக்காது சமுதாய அமைப்பினரோ அல்லது ஹாஜா ஷரீஃபின் குடும்பத்தினரோ இவரை விரைவில் மன நலம் , உடல் நலம் பேண முயற்சி மேற்கொள்ள வேண்டு

    ReplyDelete
  20. மனதில் கடுகளவும் ஈரமில்லாத கடும் மனம் கொண்டவர்களால் மட்டுமே இவர்களைப் போன்றவர்களை தாக்க மனம் வரும். அந்த மர்ம நபர்களை அல்லாஹ் பார்த்துக் கொண்டு இருக்கிறான் எனபதை மறக்க வேண்டாம், அவனிடமிருந்து கடும் தண்டனை உணடு

    ReplyDelete

  21. இச்சகோதரருக்கு நேர்ந்த கொடுமை வன்மையாக கண்டிக்கக் கூடியது. கண்டனத்திற்க்குரியது.

    இவருடைய பரிதாபமான தோற்றம் பார்ப்போர் மனதை இரக்கம் அடையச் செய்யும். அப்படியிருக்க இவரை இப்படி அடித்துத் துன்புறுத்த எப்படி மனம் வந்ததோ. !!

    சுவற்றில் அடிக்கும் பந்து நிச்சயம் திரும்பிவரத்தான் செய்யும். அதுபோல இதற்க்கான கூலியை ஆண்டவனிடத்தில் நிச்சியம் பெறுவார்கள்..

    ReplyDelete
  22. முட்டாள்களும்,காட்டுமிராண்டிகளும் பெருகிவிட்டனர் நம்மூரில்.

    ReplyDelete
  23. அவர்களும் மனநலபாதிக்கப்பட்டவர்களாக இருக்கலாம்

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.