தமிழக அரசின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், இதுவரை காப்பீட்டு அட்டை பெறாதவர்களுக்கான புகைப்படம் எடுக்கும் பணி இன்று காலை முதல் கீழ்கண்ட முகாம்களில் நடைபெற்று வருகிறது.
முகாம் நடைபெறும் இடங்கள் :
1. மேலதெரு சூனா வீட்டு பள்ளிக்கூடம் - மேலத்தெரு மஹல்லா, கீழத்தெரு மஹல்லா
2. நடுத்தெரு வாய்க்கால் தெரு பள்ளிக்கூடம் - நடுத்தெரு, புதுமனை தெரு, ஆஸ்பத்திரி தெரு, ஆலடி தெரு
3. கடற்கரை தெரு பள்ளிக்கூடம் - கடற்கரை தெரு மஹல்லா - தரகர் தெரு மஹல்லா - ஹாஜா நகர்
4. காதிர் முகைதீன் பெண்கள் மேல்நிலைப்பள்ளி - புதுதெரு , முத்தம்மாள் தெரு, வள்ளியம்மை நகர், விலாரிக்காடு
5. கரையூர் தெரு பள்ளிக்கூடம் - கரையூர் தெரு பகுதி
6. 1 நம்பர் பள்ளிக்கூடம் - பழஞ்செட்டிதெரு, சால்ட் லேன்
7. ஏரிபுறக்கரை ஊராட்சி அலுவலகம் - பிலால் நகர் - ஆதம் நகர்
ஆகிய இடங்களில் தற்போது நடைபெற்று வருகின்றன. ஆகையால் இதுவரை காப்பீட்டு அட்டை பெறாதவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திகொள்ள கேட்டுகொள்ளப்படுகிறது.
முகாம் நடைபெறுவது குறித்து அதிமுக நகர துணை செயலாளர் முஹம்மமது தமீம் நம்மிடம் கூறியதாவது :
ஆண்டு வருமானம் ரூ. 72 ஆயிரத்திற்கு குறைவாக உள்ளவர்களே திட்டத்தில் பயன்பெறலாம். பயன்பெற விரும்புவோர் கிராம நிர்வாக அலுவலரிடம் காப்பீடு திட்டத்தின் விண்ணப்ப படிவத்தில் ஆண்டு வருமானச் சான்று பெற்று, விண்ணப்ப படிவத்துடன் குடும்ப அட்டை நகலை இணைத்து, மடிக்கனிணி இயக்குநரிடம் சமர்பிக்க வேண்டும். குடும்பத்தில் உள்ள நபர்கள் அனைவரும், காப்பீட்டு திட்டத்திற்கு புகைப்படம் எடுத்துக்கொள்ள வேண்டும்.

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.