.

Pages

Sunday, October 12, 2014

அதிரை பைத்துல்மால் ரியாத் கிளையின் மாதாந்திர கூட்டம் ! [ படங்கள் இணைப்பு ]

அஸ்ஸலாமு அல்லைக்கும் (வரஹ்)

அதிரை பைத்துல்மாலின் ரியாத் கிளையின் 16 வது மாதாந்திர கூட்டம் கடந்த 10/10/2014 அன்று ஹாராவில் இனிதே நடைபெற்றது.

நிகழ்ச்சி நிரல்:-
முன்னிலை       : சகோ. அஷ்ரஃப்
கிராத்                   : சகோ. அப்துல் ரஷீது
சிறப்புரை             : சகோ. அஹமது ஜலீல்
அறிக்கை             : சகோ. அப்துல் ரஷீது

1. ஈகை திருநாளின் குர்பானி திட்டத்தை சிறப்பாக செயல்படுத்திய அதிரை பைத்துல்மால் கிளை நிர்வாகிகளுக்கு ரியாத் ABM  சார்பாக நன்றியை தெரிவித்து கொள்கிறோம்.

2.  ரியாத் ABM சார்பாக வழங்கிய குர்பானி தொகையை அனுப்புவதென முடிவு செய்யப்பட்டது..

3. வருட சந்தா விசயமாக மேலும் விவரம் தருமாறு கேட்டுக்கொள்ளபட்டது.

4. அடுத்த அமர்வு வரும்  NOVEMBER  14-ம் தேதி ஹாராவில் நடைபெறும் என முடிவு செய்யப்பட்டது.

5.  நன்றியுரை: சகோ. அப்துல் காதர்



No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.