கடந்த வருடத்தை போல் இந்த வருடமும் அதிரை ஈத் மிலன் கமிட்டியின் சார்பில் எதிர்வரும் 12-10-2014 அன்று காலை 10.30 மணியளவில் அதிரை பேருந்து நிலையம் அருகே அமைந்துள்ள பவித்ரா திருமண மண்டபத்தில் மாபெரும் பெருநாள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதில் பல்வேறு கல்வியாளர்கள் - சமூக நல்லிணக்கவாதிகள் - ஜமாத்தார்கள் - கிராம பஞ்சாயத்தர்கள் பங்கேற்க உள்ளனர்.
அனைத்து சமுதாய மக்களும் கலந்துகொள்ள இருக்கும் சமூக நல்லிணக்க விழாவில் தாங்களும் கலந்து கொள்வதுடன் தங்களுக்கு அறிமுகமான மாற்று மத அன்பர்களையும் அழைத்துவர கேட்டுக்கொள்கிறோம்.
இப்படிக்கு,
அபுல்ஹசன்,
துணைச்செயலாளர் -அதிரை ஈத் மிலன் கமிட்டி
அனைத்து சமுதாய மக்களும் கலந்துகொள்ள இருக்கும் சமூக நல்லிணக்க விழாவில் தாங்களும் கலந்து கொள்வதுடன் தங்களுக்கு அறிமுகமான மாற்று மத அன்பர்களையும் அழைத்துவர கேட்டுக்கொள்கிறோம்.
இப்படிக்கு,
அபுல்ஹசன்,
துணைச்செயலாளர் -அதிரை ஈத் மிலன் கமிட்டி



No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.