.

Pages

Thursday, May 7, 2015

+2 தேர்வில் காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் சாதனை !

தமிழகமெங்கும் பிளஸ் 2 தேர்வின் முடிவு இன்று காலை வெளியானது. இந்த தேர்வில் அதிரை காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியின் சார்பில் மொத்தம் 168 மாணவர்கள் தேர்வு எழுதினார்கள். இதில் 87 சதவீத மதிப்பெண்கள் பெற்று பள்ளி சாதனை  நிகழ்த்தியுள்ளது. இவை சென்ற ஆண்டைவீட இந்த ஆண்டு கூடுதல் 4 சதவிதத்தை பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

இதில் பள்ளியளவில் முதல் மூன்று இடங்களை பிடித்துள்ள மாணவர்களின் விவரங்கள்:
முதல் இடம் :
பெயர் : M. அப்துல் சக்கூர்
த/பெ : யாக்கூப் ஹசன்
பெற்ற மதிப்பெண்கள் : 1110

இரண்டாம் இடங்கள் [ இருவர் ] :
பெயர் : S. அஹ்மது சாதிக்
த/பெ : சாகுல் ஹமீது
பெற்ற மதிப்பெண்கள் : 1008

பெயர் : S. நசீர் அஹ்மது
த/பெ : சரபுதீன்
பெற்ற மதிப்பெண்கள் : 1008


மூன்றாம் இடம் :
பெயர் : S. சமீர் அஹமது
பெற்ற மதிப்பெண்கள் : 972

13 comments:

  1. வாழ்த்துக்கள்.! பாராட்டுக்கள்! மகிழ்ச்சி!

    முதலிடம் பெற்ற மாணவர்களுக்காக துஆ.

    ReplyDelete
  2. வாழ்த்துக்கள்.! பாராட்டுக்கள்! மகிழ்ச்சி!

    முதலிடம் பெற்ற மாணவர்களுக்காக துஆ.

    ReplyDelete
  3. மாஷா அல்லாஹ்
    மிக்கமகிழ்ச்சி
    நால்வருக்கும் வாழ்த்துகள்.! பாராட்டுகள் மென்மேலும் வளர து ஆ செய்கிறேன்

    ReplyDelete
  4. மாஷா அல்லாஹ்
    மிக்கமகிழ்ச்சி
    நால்வருக்கும் வாழ்த்துகள்.! பாராட்டுகள் மென்மேலும் வளர து ஆ செய்கிறேன்

    ReplyDelete
  5. மாஷா அல்லாஹ்
    மிக்கமகிழ்ச்சி
    நால்வருக்கும் வாழ்த்துகள்.! பாராட்டுகள் மென்மேலும் வளர து ஆ செய்கிறேன்

    ReplyDelete

  6. மாஷா அல்லாஹ்
    மிக்கமகிழ்ச்சி
    நால்வருக்கும் வாழ்த்துகள்.! பாராட்டுகள் மென்மேலும் வளர து ஆ செய்கிறேன்

    ReplyDelete
  7. வெற்றிபெற்ற மாணவ கண்மணிகளுக்கு வாழ்த்துக்கள். அல்லாஹ் உங்கள் அறிவை மென்மேலும் வளரச் செய்வானாக!

    ReplyDelete
  8. மாஷா அல்லாஹ்

    ReplyDelete
  9. மாஷா அல்லாஹ். இத்தேர்விவில் வெற்றி பெற்ற மாணணவர்களுக்கு எனது மனமுவந்த வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்.

    ReplyDelete
  10. கல்வியில் தோல்வி என்பது ஒரு சாதாரண நிகழ்வு. அதை வாழ்க்கையில் ஒரு வெற்றி-ஆக மாற்றுவது தான் முக்கியம். மனம் கலங்காமல் அடுத்த தேர்வை எதிர் கொள்ளுங்கள். வெற்றி பெற்றவர்கள் நல்ல மேல் படிப்பு படிக்க வாழ்த்துக்கள்

    ReplyDelete
  11. மாஷா அல்லாஹ். இத்தேர்விவில் வெற்றி பெற்ற மாணணவர்களுக்கு எனது மனமுவந்த வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்.

    ReplyDelete
  12. கடின முயற்சி வென்றிடும். கல்விச்சாலை வேறுபாடுகள் பறந்துவிடும்.

    ReplyDelete
  13. முதலிடம் பெற்றுள்ள அப்துஸ் சுக்கூர் திருக்குரானின் 25 அத்தியாயங்கள் வரை மனப்பாடம் செய்துள்ளார் என்பதும் தேர்வுகள் நடைபெற்றுக் கொண்டு இருந்தாலும் எல்லா வக்துகளின் தொழுகைகளையும் ஜமாத்துடன் தொழுதுவந்தார் என்பதையும் பஜ்ர் தொழுகைகளை தவறவிடாமல் பார்த்துக் கொண்டார் என்பதையும் தம்பி நூற் முகமது அவர்கள் மூலம் அறியும் போது எல்லாம் வல்ல இறைவன் அவருக்கு துணையாக இருந்து இருக்கிறான் என்று நாம் உணர முடிகிறது. மாஷா அல்லாஹ்.

    அப்துஸ் சுக்கூர் அவர்களுக்கு அல்லாஹ் இன்னும் அதிகமதிகம் உதவி புரிவானாக! அவரைப் போல பேணுதல் உள்ள பிள்ளைகளுக்கும் இந்த நிலை கிடைக்கும் என்று நாம் நம்பிக்கை கொள்ளலாம். இன்ஷா அல்லாஹ்.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.