.

Pages

Friday, May 8, 2015

+2 தேர்வில் முத்துப்பேட்டை ரஹ்மத் பெண்கள் மெட்ரிக் பள்ளி மாணவிகள் சாதனை !

முத்துப்பேட்டை ரஹ்மத் பெண்கள் மெட்ரிக்குலேஷன் பள்ளியில் 12-ம் வகுப்பு தேர்வில் 82 மாணவிகள் தேர்வு எழுதினர். இதில் அனைவரும் தேர்ச்சி பெற்றனர். இதில் 38 மாணவிகள் ஆயிரத்துக்கு மேல் மார்க் பெற்றனர். பள்ளியின் மாணவி சமீரா ஆரிபா – 1137 மதிப்பெண் பெற்று முதலிடமும், மாணவி ஆப்ரின் ஆயிஷா, மாணவி ஜாப்ரின் ஆகியோர் தலா 1120 மதிப்பெண் பெற்று இரண்டாம் இடமும், மாணவி ஜெய்னுல் ஆரிபா -1115 மதிப்பெண் பெற்று மூன்றாம் இடமும் பெற்றார். தேர்ச்சி பெற்ற மாணவிகளை பள்ளியின் முதல்வர் சகுந்தலா இனிப்பு வழங்கி பாராட்டு தெரிவித்தார்.
செய்தி மற்றும் படங்கள்:
'நிருபர்' மொய்தீன் பிச்சை
முத்துப்பேட்டை

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.