சர்வதேச அளவில் புகழ்பெற்ற தனியார் கட்டிட வடிவமைப்பாளர்களால் துபாயில் நீருக்குடியில் டென்னிஸ் மைதானம் அமைப்பதற்கான திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. மிதக்கும் பாலம், உயரமான கட்டிடம் என பல்வேறு பிரமிக்கத்தக்க கட்டிடங்களைக் கொண்டுள்ள துபாயில் இது போன்ற மைதானம் அமைவது பொருத்தமானதாக இருக்கும் என இப்பணியில் ஈடுபட்டுள்ள புகழ்பெற்ற கட்டிட வரைபட வடிவமைப்பாளர்களில் ஒருவரான கோட்லா தெரிவித்தார்.
மேலும் இப்பணியை தொடங்குவதற்கு தேவையான ஏற்பாடுகளை ஆர்வமுள்ள முதலீட்டாளர்கள் மற்றும் வங்கிகள் மூலம் செய்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இப்பணியை தொடங்குவதற்கு தேவையான ஏற்பாடுகளை ஆர்வமுள்ள முதலீட்டாளர்கள் மற்றும் வங்கிகள் மூலம் செய்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்தி:தினகரன்
படங்கள்:எமிரேட்ஸ் 247






No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.