ஷார்ஜா புத்தக ஆணையம் சார்பில் குழந்தைகள் வாசிப்பு திருவிழா 7வது ஆண்டு கண்காட்சி மையத்தில் கடந்த 22ந்தேதி தொடங்கியது. 11 நாட்கள் நடைபெற்ற இவ்விழா நிறைவடைந்தது. வாசிப்பின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி கருத்தரங்கங்கள் நடைபெற்றது. சர்வதேச எழுத்தாளர்கள் கலந்து கொண்டனர். எகிப்து எழுத்தாளர்கள் இந்திய எழுத்தாளர் அஞ்சனா வஸ்வானி சிறப்பு விருந்தினராக பங்கேற்று சிறப்புரையாற்றினார்.
மேலும் குழந்தைகளுக்கான புத்தக கண்காட்சியும் மற்றும் பிரம்மாண்ட டைனோசர்கள் வடிவமைப்பில் செயற்கையாக அசைவுகளோடு உருவாக்கப்பட்டிருந்தது பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. இந்நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பார்வையாளர்கள் வந்து சென்றனர்.
மேலும் குழந்தைகளுக்கான புத்தக கண்காட்சியும் மற்றும் பிரம்மாண்ட டைனோசர்கள் வடிவமைப்பில் செயற்கையாக அசைவுகளோடு உருவாக்கப்பட்டிருந்தது பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. இந்நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பார்வையாளர்கள் வந்து சென்றனர்.
நன்றி: தினகரன்


No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.