பிறந்த ஊர் மீது அதிக அக்கறை கொண்ட இவர் அதிரை பொதுநலன் சார்ந்த முக்கிய கோரிக்கைகளை சம்பந்தப்பட்டவர்களின் கவனத்திற்கு எடுத்துச்செல்லும் விதமாக அவ்வபோது 'தி ஹிந்து' ஆங்கில நாளிதழுக்கு வாசகர் கடிதங்கள் அனுப்பி வந்துள்ளார்.
இவரது கோரிக்கைகளில் ஒன்று அதிரைக்கு தனி தாலுகா அந்தஸ்து வழங்குவது ஆகும். இவர் எழுதி அனுப்பிய கோரிக்கை இன்று காலை வெளிவந்துள்ள 'தி ஹிந்து' ஆங்கில நாளிதழில் பிரசுரமாகி இருக்கிறது.


வரவேற்க தக்க முயற்ச்சி.கட்சிகள் ஒன்றுகூடிமுயற்சிசெய்யவேண்டும்.
ReplyDeleteA.Haja Abdul Kadirருக்கு பாராட்டுக்கள் .கட்சிகள் களம் இறங்கி முயற்சிசெய்யவேண்டும்..
ReplyDelete