தமிழகத்தில் இருசக்கர வாகன ஓட்டிகள் கட்டாயமாக ‘ஹெல்மெட்’ அணிய வேண்டும் என்ற உத்தரவு கடந்த ஜூலை மாதம் 1 ந்தேதி முதல் அமலுக்கு வந்தது. இதையடுத்து அதிரையில் ‘ஹெல்மெட்’ அணியாமல் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகளை போலீசார் தீவிரமாக கண்காணித்து வந்தனர். ஹெல்மெட் அணியாமல் பிடிபட்டவர்களின் ஓட்டுநர் உரிமம், ஆர்.சி.புத்தகம் போன்ற ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
அதிரையில் கடந்து 02-10-2015 அன்று முதல் 'ஹெல்மெட்’ அணியாமல் செல்லும் இரு சக்கர வாகன ஓட்டிகளை போலீசார் பிடித்தனர். இதில் 100 க்கும் மேற்பட்டவர்களுக்கு அபராதம் விதித்து எச்சரிக்கை செய்து அனுப்பி வைத்தனர். 'ஹெல்மெட்' கட்டாயம் அணிய அறிவுரையும் வழங்கினார்கள்.
அதிரையில் கடந்து 02-10-2015 அன்று முதல் 'ஹெல்மெட்’ அணியாமல் செல்லும் இரு சக்கர வாகன ஓட்டிகளை போலீசார் பிடித்தனர். இதில் 100 க்கும் மேற்பட்டவர்களுக்கு அபராதம் விதித்து எச்சரிக்கை செய்து அனுப்பி வைத்தனர். 'ஹெல்மெட்' கட்டாயம் அணிய அறிவுரையும் வழங்கினார்கள்.
இந்நிலையில் மீண்டும் இன்று இரவு முதல் 'ஹெல்மெட்’ அணியாமல் செல்லும் இரு சக்கர வாகன ஓட்டிகளை போலீசார் பிடித்து வருகின்றனர்.



No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.