வழக்கம் போல் முக்கிய வீதிகளில் மழைநீர் ஆறுபோல் பெருக்கெடுத்து ஓடுகின்றன. மழை தொடர்ந்து நீடித்து பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Monday, October 5, 2015
தொடர் மழையால் இருளாக காட்சியளிக்கும் அதிரை !
வழக்கம் போல் முக்கிய வீதிகளில் மழைநீர் ஆறுபோல் பெருக்கெடுத்து ஓடுகின்றன. மழை தொடர்ந்து நீடித்து பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
3 comments:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

மழைக் காலங்களில் கிடைக்கும் நீரை முழுமையாக சேமித்து வைத்து நிலத்தடி நீர் வளத்தைப் பெருக்கும் வகையில் தமிழக அரசு கடந்த 2003ம் ஆண்டு நிலத்தடி நீர் மேம்படுத்துதல் மற்றும் மேலாண்மை சட்டத்தைக் கொண்டு வந்தது. அதன்படி அரசு மற்றும் தனியார் உள்ளிட்ட அனைத்து கட்டடங்களிலும் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு ஏற்படுத்தவும், புதிதாக கட்டப்படும் கட்டடங்களில் கட்டாயம் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு இருந்தால் மட்டுமே அனுமதி அளிக்க வேண்டும் என உள்ளாட்சி அமைப்புகளுக்கு உத்தரவிடப்பட்டது. இதெல்லாம் செயல்பாட்டில் இருந்தால் வீணாக கடலில் சேரும் தண்ணீரை தடுக்கலாம் அதோடு நிலத்தடி நீரை சேமித்து நீர் மட்டத்தை உயர்த்தலாம் ... இப்போ மழைநீர் வீணாகத்தான் போகிறது. கோடையில் வெயில் வாட்டும் பொழுது அரசு அறிக்கை விடுவதோடு சரி.....
ReplyDeleteமழை காலங்களில் வீணாக சாக்கடையில் கலக்கும் மழை நீரை நம் அருகில் இருக்கும் குளங்களில் நிரப்புநாளே போதும்.
ReplyDeleteநமது ஊரின் நிலதத்டி நீரை சேமிக்கலாம். ஆற்று நீரை நம்பி இருக்க தேவை இல்லை.
நல்ல மழை வாழ்க,
ReplyDeleteஊரு நனைய வாழ்க,
நீரோடு அதிரையும்
அதோடு மக்களும்
படும் துன்பம்
யார் அறிவாரோ!
நல்ல மழை வாழ்க,
ஊரு நனைய வாழ்க,
நீரோடு அதிரையும்
அதோடு எல்லா குளங்களையும்
நிரப்புவது யாரோ!
நிரப்புவது யாரோ!!