தஞ்சை மாவட்டம், அதிராம்பட்டினம், மேலத்தெரு சானாவயல், பிஸ்மி காம்ப்ளக்ஸ் எதிர்புறம் பகுதியில் புதிதாக கட்டப்பட்ட மஸ்ஜித் ஃபாத்திமா ( ரலி ) புதிய பள்ளிவாசல் திறப்பு விழா நிகழ்ச்சி நாளை [ 09-07-2016 ] சனிக்கிழமை மாலை 4 மணிக்கு நடைபெற உள்ளது.
இதில் இஸ்லாமிய மார்க்க பிரசாரகர் மவ்லவி அலி அக்பர் உமரீ கலந்துகொண்டு சிறப்பு சொற்பொழிவு ஆற்ற உள்ளார். இந்நிகழ்ச்சியில் அனைவரும் தவறாது கலந்துகொண்டு சிறப்பிக்குமாறு மஸ்ஜித் ஃபாத்திமா ( ரலி ) நிர்வாக கமிட்டியினர் சார்பில் அன்புடன் அழைப்பு விடப்பட்டுள்ளது.









Mashaallah.....
ReplyDeleteMasha. Allah
ReplyDeleteமாஷா அல்லாஹ்
ReplyDeleteMasha Allah
ReplyDeleteMasha allah
ReplyDeleteMasha Allah
ReplyDeleteமாஷா அல்லாஹ்
ReplyDeleteஇவ்வாண்டு மார்ச் மாதத்தில் சானாவயலில் 'மஸ்ஜித் அபூபக்ர்'என்ற பெயரில் ஒரு பள்ளி உருவாக்கி, அதில் தொழுகைகளும் நடந்ததாக ஒரு பதிவைக் கண்டேனே! அதுவும் இதுவும் வேறு வேறா? அல்லது ஒன்றுதானா? குழப்பாக இருக்கின்றதே!
ReplyDeleteThis comment has been removed by the author.
Deleteஇவ்வாண்டு மார்ச் மாதத்தில் சானாவயலில் 'மஸ்ஜித் அபூபக்ர்'என்ற பெயரில் ஒரு பள்ளி உருவாக்கி, அதில் தொழுகைகளும் நடந்ததாக ஒரு பதிவைக் கண்டேனே! அதுவும் இதுவும் வேறு வேறா? அல்லது ஒன்றுதானா? குழப்பாக இருக்கின்றதே!
ReplyDeleteமஸ்ஜித் அபூபக்கர் (ரலி) ஆரம்பத்தில் சிறார்களுக்கான மக்தப், பெண்களுக்கான ரமலான் மாத இரவு தொழுகை மற்றும் பயான் நடாத்திடும் ஒரு மர்கஸாக கட்டப்பட்டு திறக்கின்ற நெருக்கத்தில் அதை ஒரு ஐவேளை தொழுகை நடைபெறும் மஸ்ஜிதாக அறிவித்தனர் அதன் நிர்வாகத்தினர்.
Deleteஇந்த பாத்திமா (ரலி) மஸ்ஜித் ஆரம்ப முதலே பள்ளியின் நிய்யத்திலேயே எழுப்பப்பட்டு வந்தது மேலும் இது சென்ற வருட ரமலானுக்கே திறக்கப்பட வேண்டியது எனினும் சில தவிர்க்க முடியாத காரணத்தினால் இந்த வருட ரமலானுக்குப் பிறகு திறக்கப்படுகின்றது. மேலும் நீண்டநாள் எதிர்பார்த்திருந்த பக்கத்து நிலமும் கிடைத்திருந்தால் பள்ளி இன்னும் சற்று அளவில் பெரிதாக வந்திருக்கும், அல்லாஹ் நாடவில்லை..
என்றாலும் இவ்விரு மஸ்ஜித்களும் தனிப்பட்ட இரு சகோதரர்களின் முழு செலவிலேயே கட்டப்பட்டுள்ளது, எத்தகைய நன்கொடைகளும் யாரிடமிருந்தும் அவர்கள் பெறவில்லை என்ற கூடுதல் தகவல்களையும் அறியத் தருகின்றேன்.
எல்லாம் வல்ல ரஹ்மான் இவ்விரு சகோதரர்களின் தூய எண்ணங்களையும் ஏற்றுக் கொள்வானாக! இவர்களுக்கு சதகத்துல் ஜாரியாவின் நன்மைகளை வழங்குவானாக!
அது வேறு இது வேறு
ReplyDeleteமாஷா அல்லாஹ்
ReplyDeleteமாஷா அல்லாஹ்
ReplyDeleteமாஷா அல்லாஹ்
ReplyDeleteமாஷா அல்லாஹ்.....
ReplyDeleteMasha allah.நமதூரில் பள்ளி வாசல்கள் அதிகரிப்பதுபோல் நல்லோர்களும் தொழுகையாளிகளும் அதிகரிக்க துவாச்செய்வோமாக.
ReplyDeleteMASHA ALLAH
ReplyDelete