.

Pages

Monday, March 6, 2017

மரண அறிவிப்பு ( ஹாஜி அகமது கபீர் அவர்கள் )

அதிரை நியூஸ்: மார்ச்-6
அதிராம்பட்டினம், புதுமனைத் தெருவை சேர்ந்த மர்ஹூம்
நெ.ஆ நெய்னா முஹம்மது அவர்களின் மகனும், மர்ஹூம் நெ. ஜபருல்லா அவர்களின் சகோதரரும், பஜ்ரூன் அகமது, ஜப்ரீன் அகமது ஆகியோரின் தகப்பனாரும், நிஜாமுதீன், சபீர் அகமது ஆகியோரின் மாமனாருமாகிய
ஹாஜி அகமது கபீர் அவர்கள் புதுமனைத் தெரு இல்லத்தில் வஃபாத்தாகிவிட்டார்கள்.

"இன்னாலில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிஹூன்"

அன்னாரின் ஜனாஸா நாளை ( 07-03-2017 ) காலை 9 மணியளவில் மரைக்கா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.

10 comments:

  1. இன்னாலில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிஹூன்

    ReplyDelete
  2. இன்னாலில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிஹூன்"

    ReplyDelete
  3. இன்னாலில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிஹூன்

    ReplyDelete
  4. இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஹூன்.

    ReplyDelete
  5. Inna lilahi wa inna ilahi Rajihoon

    ReplyDelete
  6. இன்னாலில்லாஹிவ இன்ன இலைஹிராஜிஹூன்

    ReplyDelete
  7. இன்னாலில்லாஹிவ இன்ன இலைஹிராஜிஹூன்

    ReplyDelete
  8. Inna lillahi wa innaa ilaihi raajiwoon

    ReplyDelete
  9. இன்னாலில்லாஹி வ இன்னாஇலைஹி ராஜிவூன்.

    ReplyDelete
  10. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்!

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.