அதிராம்பட்டினம், மே 19
தமிழகமெங்கும் SSLC தேர்வின் முடிவு இன்று வெள்ளிக்கிழமை காலை வெளியானது. அதிராம்பட்டினத்தில் உள்ள அரசுப்பள்ளி, அரசு உதவிபெரும் பள்ளிகள், சுயநிதி தனியார் மெட்ரிக். பள்ளி என மொத்தம் 4 பள்ளிகளை சேர்ந்த 549 மாணவ, மாணவிகள் பத்தாம் வகுப்பு அரசுப் பொதுத் தேர்வு எழுதினர். இதில் 507 பேர் தேர்ச்சி பெற்றனர். அதிரை அளவில் மொத்தம் 93.59 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
அதிராம்பட்டினம் அரசு பெண்கள் உயர்நிலைப்பள்ளியில் மொத்தம் 106 மாணவிகள் தேர்வு எழுதினார்கள். இதில் 106 பேர் தேர்ச்சி பெற்று, பள்ளி 100 சதவிகிதம் பெற்றுள்ளது.
அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் மொத்தம் 154 மாணவிகள் தேர்வு எழுதினார்கள். 149 பேர் தேர்ச்சி பெற்றனர். பள்ளி 96.75 சதவிகிதம் பெற்றுள்ளது.
அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் மொத்தம் 99 பேர்கள் ( ஆண்கள் 65 பேர், பெண்கள் 34 பேர் ) தேர்வு எழுதினார்கள். இதில் 93 பேர் ( ஆண்கள் 61 பேர், பெண்கள் 32 பேர் ) தேர்ச்சி பெற்று, பள்ளி 93.94 சதவீகிதம் தேர்ச்சி பெற்றுள்ளது.
அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் மொத்தம் 190 மாணவர்கள் தேர்வு எழுதினார்கள். இதில் 159 பேர் தேர்ச்சி பெற்று, பள்ளி 83.68 சதவீகிதம் தேர்ச்சி பெற்றுள்ளது.