அதிராம்பட்டினம், அக்.02
அதிராம்பட்டினம் அரசு மருத்துவமனையில் கடந்த 4 ஆண்டுகளாக தலைமை மருத்துவராகப் பணியாற்றி, முதன்மை குடிமை மருத்துவராக (Chef Civil Surgeon) பணி உயர்வு பெற்று, பட்டுக்கோடை அரசு மருத்துவமனையில் பணியாற்ற இருக்கும் டாக்டர் ஏ.அன்பழகனுக்கு பாராட்டு விழா அதிராம்பட்டினத்தில் புதன்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு, குழந்தைகள் நல சிறப்பு மருத்துவர் டாக்டர் எஸ்.ஹாஜா முகைதீன் தலைமை வகித்து உரை நிகழ்த்தினார். நிகழ்ச்சியில், அதிராம்பட்டினம் அரசு மருத்துவமனை மருத்துவர்கள் டாக்டர் கார்த்திகேயன், டாக்டர் சீனிவாசன், டாக்டர் எச். இஷ்ரத் நஸ்ரின், டாக்டர் ஷெரீன் பேகம், பேராசிரியர் எம்.ஏ முகமது அப்துல் காதர், அதிரை பேரூர் முன்னாள் துணை சேர்மன் ஏ.பிச்சை, ஏ.நெய்னா முகமது, பேராசிரியர் கே.செய்யது அகமது கபீர், பேராசிரியர் எஸ்.பி கணபதி, என்.உதயகுமார், முகமது இப்ராஹீம், டாக்டர் கெளசல்யா, டாக்டர் ஹக்கீம், எம்.நிஜாமுதீன், மருத்துவமனை பணியாளர்கள் ராஜேஸ்வரி, ராஜலெட்சுமி, ஜெயபாரதி, பன்னீர் உள்ளிட்டோர் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கினர். முடிவில் டாக்டர் ஏ.அன்பழகன் ஏற்புரை வழங்கி அனைவருக்கும் நன்றி கூறினார்.
இந்நிகழ்ச்சியில், டாக்டர் ஷர்மிளா, டாக்டர் கலைவாணி, பேராசிரியர் எஸ்.பர்கத், எஸ்.எம் முகமது முகைதீன், எஸ்.ஏ அப்துல் ஹமீது, எம்.எம்.எஸ் சேக் நசுருதீன், பி.எம்.கே தாஜுதீன், வழக்குரைஞர் ஏ. முனாப், என்.உதயகுமார், எம். முகமது முகைதீன், எம். அகமது, எம். அப்துல் ஜலீல், எம்.ஏ முகமது தமீம், சிவக்குமார், ஹாஜா பகுருதீன், எம்.ஆர் ஜமால் முகமது உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.