அதிரை பைத்துல்மாலில் ஏழ்மையான 4 சகோதரிகளுக்கு வாழ்வாதார உதவியாக 4 தையல் மெஷின்கள் இன்று 08-05-2021 சனிக்கிழமை அலுவகத்தில் வழங்கப்பட்டது.
இதில் பேரா.ஹாஜிS.பர்கத், தலைவர், ஹாஜி.S.A.அப்துல் ஹமீது, செயலாளர், ஹாஜி.S.M.முகமது முகைதீன், பொருளாளர் மற்றும் முஹல்லா நிர்வாகிகள் ஹாஜி.பேரா.S.நசீர்தீன், ஹாஜி.M.Z.அப்துல் மாலிக், ஹாஜி.A.S.அகமது ஜலீல், ஹாஜி.H.முகமது இபுராஹிம், ஹாபிழ்.P.அப்துல் காதர் ஆலிம், ஹாஜி.S.முகமது முகைதீன் ஆகியோர் கலந்து கொண்டு தையல் மெஷிங்களை வழங்கினார்கள்.