அதிராம்பட்டினம், புதுத்தெருவை சேர்ந்த திமுக அதிராம்பட்டினம் பேரூர் துணைச்செயலாளர் ஹாஜி A.M.Y. அன்சர்கான் அவர்களின் மருமகனும், ஒரத்தநாடு ஆர்.என்.எஸ் அப்துல் கனி அவர்களின் பேரனும், ஆர்.என்.எஸ் சேக் மைதீன் அவர்களின் மகனும், ஏ.அப்துல் கனி அவர்களின் சகோதரரும், அபூபக்கர் சித்திக், தவ்பீக் ஆகியோரின் மச்சானுமாகிய எஸ். சாதிக் அலி (வயது 31) அவர்கள் இன்று இரவு புதுத்தெரு இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.
அன்னாரின் ஜனாஸா நாளை (14-01-2020) காலை 11 மணியளவில் பெரிய ஜும்மா பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
ReplyDeleteஇன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDeleteஇன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி
ReplyDeleteராஜிவூன்
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்
ReplyDeleteஇன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDeleteஇன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDeleteஇன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.
ReplyDelete