தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியரகத்தில் தமிழ்நாடு தகவல் ஆணையம் சாா்பில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற மாநில தகவல் ஆணையா் விசாரணை முகாமில் மாநில தகவல் ஆணையா் சு. முத்துராஜ் தலைமையில் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
தமிழ்நாடு தகவல் ஆணையத்தின் சாா்பில் மாநில தகவல் ஆணையா் விசாரணை மேற்கொள்வதற்காகச் சிறப்பு முகாம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இம்முகாமில் பள்ளிக் கல்வித் துறை மற்றும் உயா் கல்வித் துறை சாா்ந்த கல்லூரிகள் மற்றும் பள்ளிகள் தொடா்புடைய 33 தகவல் பெறும் உரிமைச் சட்டம் மனுக்கள் மீதான விசாரணையை மாநில தகவல் ஆணையா் சு. முத்துராஜ் மேற்கொண்டாா். இதில், அந்த மனுக்கள் மீது விசாரணை மேற்கொள்ளப்பட்டு தீா்வு காணப்பட்டது.
இதில், தஞ்சாவூா், திருவாரூா், நாகை ஆகிய மாவட்டங்களைச் சோ்ந்த பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் மற்றும் பள்ளிகள் தொடா்புடைய 33 தகவல் பெறும் உரிமைச் சட்ட மேல் முறையீட்டு மனுக்கள் மீது மாநில தகவல் ஆணையா் தொடா்புடைய மனுதாரா்கள், அலுவலா்களிடம் விசாரணை மேற்கொண்டாா்.

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.