அதிராம்பட்டினம், ஜன.07
அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் கடந்த மாதம் பெய்த தொடர் கன மழையால் பிலால் நகர் பிரதான சாலைகளில் ஆங்காங்கே தண்ணீர் தேங்கி நின்று முற்றிலும் சேமடைந்தது. இதனால், இச்சாலையில் கடந்து செல்லும் பள்ளி மாணவ, மாணவிகள், வாகன ஓட்டிகள், பள்ளிவாசல் செல்லும் தொழுகையாளிகள் பெரிதும் பாதிப்படைந்தனர்.
இந்நிலையில், பிலால் நகர் 1-வது வார்டு கவுன்சிலராக நேற்று திங்கட்கிழமை காலை புதிதாக பதவி ஏற்றுக்கொண்ட எம்.ஆர் கமாலுதீன் தனது சொந்த செலவில், தேசமடைந்த சாலையை மறுசீரமைக்க முன்வந்தார். இதையடுத்து, இன்று செவ்வாய்கிழமை காலை 12 டிராக்டர் ரப்பீஸ் கற்களை ஏற்றிவந்து தண்ணீர் தேங்கி நின்ற சாலைகளின் பள்ளங்களில் ஜே.சி.பி வாகனத்தின் உதவியோடு நிரப்பி சீரமைத்தார். இவரது இப்பணியை இப்பகுதியினர் வெகுவாகப் பாராட்டினர்.

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.