.

Pages

Monday, July 1, 2019

மரண அறிவிப்பு ~ மவ்லவி. முகமது யூசுப் பாகவி (வயது 42)

அதிரை நியூஸ்: ஜூலை 01
அதிராம்பட்டினம், நடுத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் எம், அப்துல் பத்தாஹ் ஆலிம் அவர்களின் மகனும், மர்ஹூம் அ.மு.க அப்துல் சுக்கூர் ஆலிம் அவர்களின் மருமகனும், முகமது சாலிகு, மவ்லவி தமீம் அன்சாரி பாகவி, சரபுதீன் ஆகியோரின் மூத்த சகோதரரும், ஹாபிழ் முகமது, அகமது ஆகியோரின் தகப்பனாருமாகிய மவ்லவி. முகமது யூசுப் முஃப்தி (வயது 42) அவர்கள் இன்று காலை பழஞ்செட்டித்தெரு இல்லத்தில்.வஃபாத்தாகி விட்டார்கள்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜுவூன்

அன்னாரின் ஜனாஸா இன்று (01-07-2019) மாலை 5 மணியளவில் மரைக்கா பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.

18 comments:

  1. இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்...

    ReplyDelete
  2. இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

    ReplyDelete
  3. Inna lillahi va inna ilaihi rajivoon

    ReplyDelete
  4. இன்னாலில்லாஹி வஇன்னாஇலைஹி ராஜுவூன்

    ReplyDelete
  5. انا لله وانا اليه راجعون اللهم مغفر له ورحمه

    ReplyDelete
  6. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜுவூன்

    ReplyDelete
  7. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜுவூன்.
    அல்லாஹ் அவரை மன்னிப்பானாக, கபூரை பிரகாசம் ஆக்கிவைப்பானாக ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸ் சொர்க்கத்தை நபியவர்களுடன் கொடுப்பானாக

    ReplyDelete
  8. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்

    ReplyDelete
  9. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்

    ReplyDelete
  10. இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

    ReplyDelete
  11. இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்...

    ReplyDelete
  12. Inna LiLLahi wa Inna iLaihi ragioun

    ReplyDelete
  13. இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்...

    ReplyDelete
  14. இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்...

    ReplyDelete
  15. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன். உலக வாழ்க்கையை பெரிதாக நினைக்காதவர்களை வெகு சீக்கிரம் அல்லாஹ் தன் பால் அழைத்துக் கொள்கிறான்.எந்த ஆதாயத்தையும் எதிர் பாராமல் மார்க்கப் பணியை சிறப்பாக செய்த ஒரு மார்க்க அறிஞரின் இறப்பு என்பது நம் சமுதாயத்துக்கு மிகப் பெரிய பேரிழப்பு.

    ReplyDelete
  16. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜுவூன்

    ReplyDelete
  17. கல்வி பொக்கிஷம். பாசமிகு மருமகன் சங்கைமிகு ஆலிம். ஸலஃப் ஸாலிஹீன்களின் புரிதல் பெற்ற இளம் அறிஞர். அறிவு பரிமாறிய அன்பு நெஞ்சம் அன்னாரின் இறப்பு எங்களை துயரில் ஆழ்த்தியது.

    ReplyDelete
  18. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.