தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில்
கடந்த சில நாட்களாக கடும் வெப்பம் இருந்து வந்தது. இன்று (ஜூலை 25) வியாழக்கிழமை பகல் முழுவதும் கடும் புழுக்கம் நிலவி வந்த நிலையில், இரவு 7.15 மணி முதல் திடீரென குளிர்ந்த காற்றுடன் கன மழை பெய்து வருகிறது. இதனால், இப்பகுதியில் வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவியது.
Masha Allah
ReplyDeleteAllahumma Sayyiban Nafi-ah
ReplyDelete