.

Pages

Sunday, July 28, 2019

ஜித்தா துறைமுகத்தில் குர்பானி பிராணிகள் இறக்குமதி!

அதிரை நியூஸ்: ஜூலை 28
துல்காயிதா பிறை 21 வரை 539,153 குர்பானி பிராணிகள் ஜித்தா துறைமுகத்தில் இறக்குமதி

இந்த வருட ஹஜ் யாத்ரீகர்களின் தேவைக்காக மட்டும் இதுவரை 539153 குர்பானி பிராணிகள் தீவிர பரிசோதனைகளுக்குப் பின் வெளிநாடுகளில் இருந்து ஜித்தா துறைமுகம் வழியாக இறக்குமதி செய்யப்பட்டுள்ளன. இவற்றில் 537718 ஆடுகள், எஞ்சிய 1,435 ஒட்டகங்கள்.

இன்னும் 92,635 பிராணிகள் உரிய சோதனைகளுக்காக ஜித்தா துறைமுகத்தில் காத்திருக்கின்றன. மேலும் பல லட்சக்கணக்கான பிராணிகள் இறக்குமதி செய்யப்படவுள்ளன.

இதற்கிடையில், உள்நாட்டு வியாபாரிகளிடமிருந்து குர்பானி பிராணிகளை கொள்முதல் செய்வதற்காக ஜித்தா, அல் ஜுமூம், அல் லீத் ஆகிய கவர்னரேட்டுகளில் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

Source: Saudi Gazette
தமிழில்: நம்ம ஊரான்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.