அதிராம்பட்டினம், கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சேர்ந்த மர்ஹும் மஸ்தான் கனி அவர்களின் பேரனும், பக்கீர் முகமது அவர்களின் மகனும், வாத்திவீட்டு முகமது புஹாரி அவர்களின் மருமகனும், இப்ராஹீம், ஏ. தாஜுதீன் ஆகியோரின் மைத்துனரும், ஜாகிர் உசேன், முகமது மரைக்கான் அவர்களின் சகோதரரும், யாசர் அரபாத் அவர்களின் தகப்பனாருமாகிய அப்பாதம்பி என்கிற அகமது ஜலாலுதீன் (வயது 55) அவர்கள் இன்று காலை 11 மணியளவில் மேலத்தெரு இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்.
அன்னாரின் ஜனாஸா இன்று (10-07-2019) மாலை மஹ்ரிப் தொழுகைக்கு பிறகு பெரிய ஜும்மா பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜுவூன்
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜுவூன்
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜுவூன்
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜுவூன்
ReplyDelete