அதிராம்பட்டினம், கீழத்தெரு பாட்டன் வீடு குடும்பத்தை
சேர்ந்த மர்ஹூம் சி.சு எஹ்யா மரைக்காயர் அவர்களின் மகனும், மர்ஹூம் சி.சு அபூபைதா அவர்களின் மருமகனும், இ. முகமது பாருக், மர்ஹூம் இ.முகமது காசிம், இ.அப்துல் ஜப்பார், இ.வாப்பு மரைக்காயர், இ.சுலைமான், இ.சிராஜுதீன் ஆகியோரின் சகோதரரும், மர்ஹூம் ஹாஜி சும்சு தப்ரேஜ், ஏ. அகமது அனஸ் ஆகியோரின் மைத்துனரும், ஜவாஹிர், அல் கலீபா, அகமது அஸ்லம் ஆகியோரின் மாமனாரும், யாசர் அரபாத் அவர்களின் தகப்பனாருமாகிய இ.சேக்தாவூது (வயது 67) அவர்கள் இன்று மதியம் வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜுவூன்
அன்னாரின் ஜனாஸா இன்று (14-07-2019) இரவு இஷா தொழுதவுடன் பெரிய ஜும்மா பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜுவூன்
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜுவூன்
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜுவூன்
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜுவூன்
ReplyDeleteஅ
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜுவூன்
ReplyDelete
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜுவூன்
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
ReplyDeleteஇன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDeleteஇன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி
ReplyDeleteராஜிவூன்