அதிரை நியூஸ்: ஜூலை 17
இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தின் "அத்தார் பீபி ஹுசைன் பாமர்" என்கிற 101 வயதுடைய முதிய பெண்மணி தனது ஹஜ் கடமையை நிறைவேற்ற மதினா விமான நிலையத்தில் வந்திறங்கினார்.
விமான நிலையத்தில் சிறப்பான வரவேற்பை நல்கிய சவுதி அதிகாரிகள் இவ்வருடம் இதுவரை வருகை தந்துள்ள பயணிகளிலேயே இவர் தான் அதிக வயதுடையவர் என்றும் இவருடைய உடல்நிலை நன்றாக இருப்பதாகவும தெரி்வித்தனர். இந்திய ஹஜ் மிஷன் அதிகாரிகள் அவருடைய உடல்நிலை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு தேவையானால் சிறப்பு சிகிச்சை வழங்கப்படும் என்றும் தெரிவித்தனர்.
Source: Saudi Gazette
தமிழில்: நம்ம ஊரான்

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.