முத்துப்பேட்டை, பேட்டை ரோடு தெற்குத் தெரு மர்ஹூம் முகைதீன் பக்கீர் அவர்களின் மகளும், மர்ஹூம் முகமது அபூபக்கர் அவர்களின் மனைவியும், எம்.அயூப்கான். அதிராம்பட்டினம் சூப்பர் ஸ்டூடியோ நிறுவனர் எம்.அப்துல் ரஹ்மான் ஆகியோரின் தாயாருமாகிய நபிஷா அம்மாள் (வயது 80) அவர்கள் இன்று காலை 9 மணியளவில் முத்துப்பேட்டை இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜுவூன்
அன்னாரின் ஜனாஸா இன்று (16-07-2019) இரவு 8.30 மணியளவில் முத்துப்பேட்டை அரப் சாஹிப் பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜுவூன்
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜுவூன்
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜுவூன்
ReplyDelete