அதிராம்பட்டினம், நடுத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் மீயண்ணா என்கிற மீரான் அவர்களின் மகனும், ரஹ்மத்துல்லா அவர்களின் மருமகனும், அகமது சலீம் அவர்களின் சகோதரரும், அகமது ஜுபைர், நூருல் அமீன் ஆகியோரின் மருமகனும், முகமது தவ்பீக், ஹுசைன், அஸ்லம் ஆகியோரின் மைத்துனரும், முகமது மீரான் அவர்களின் தகப்பனாருமாகிய முகமது யூசுப் (வயது 36) அவர்கள் இன்று அதிகாலை சி.எம்.பி லேன் இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.
அன்னாரின் ஜனாஸா இன்று (11-12-2019) மாலை அஸர் தொழுகைக்கு பின் தக்வா பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி
ReplyDeleteராஜிவூன்
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.
ReplyDeleteஇன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிعون * அன்னாரின் மருமை வாழ்வு சிறக்க வல்ல நாயன் நல்லருல் பாளிப்பானாக ஆமீன் !
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
ReplyDelete
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
إِنَّا لِلَّهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَ
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
ReplyDeleteஇன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.
ReplyDeleteஇன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜீயூன்.
ReplyDelete