அதிராம்பட்டினம், டிச.01
அதிராம்பட்டினம மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் தொடா்ந்து மூன்று நாள்களாக பரவலாக மழை பெய்து வருகிறது.
அதிராம்பட்டினத்தில் (டிச.01) ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணியுடன் முடிவடைந்த கடந்த 24 மணி நேரத்தில் 82.50 மி.மீ மழை பெய்தது.
தஞ்சை மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணியுடன் முடிவடைந்த கடந்த 24 மணி நேரத்தில் பெய்த மழையளவு (மில்லி மீட்டரில்):
லோவர் அணைகட் 101.40, குருங்குளம் 48, மஞ்சளாறு 65, பட்டுக்கோட்டை 84.60, திருவிடைமருதூா் 58, மதுக்கூா் 84.80, பேராவூரணி 52, அய்யம்பேட்டை 54, அதிராம்பட்டினம் 82.50, வல்லம் 69, ஈச்சன்விடுதி 42.40, கும்பகோணம் 59, பூதலூா் 48.80, கிராண்ட் அணைகட் 38.30, பாபநாசம் 57, தஞ்சாவூா் 55, வெட்டிக்காடு 95.80, திருக்காட்டுப்பள்ளி 41.8, திருவையாறு 51, ஒரத்தநாடு 50.20, நெய்வாசல் தென்பாதி 70.20

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.