அதிராம்பட்டினம், டிச.29
தஞ்சாவூர் முத்தையா நினைவு கால்பந்து கழகம் சார்பில், ஐவர் கால்பந்து தொடர் போட்டி, தஞ்சை கிட்டு மைதனாத்தில் டிச.28, 29 ஆகிய தேதிகளில் நடைபெற்றது.
இதில், அதிராம்பட்டினம், தஞ்சாவூர், கும்பகோணம், ஒரத்தநாடு உள்ளிட்ட மொத்தம் 23 அணிகள் பங்கேற்று விளையாடின. இதில், அதிராம்பட்டினம் வெஸ்டர்ன் FC, தஞ்சாவூர் ஜி புட்பால் கிளப் ஆகிய அணிகள் அரை இறுதி ஆட்டத்திற்கு தகுதி பெற்று விளையாடின. இதில், அதிராம்பட்டினம் வெஸ்டர்ன் FC அணியில், அன்சார் கான் (கோல் கீப்பர்), ஆதில் (கேப்டன்), அன்சார் கான், ரிஸ்வான், சதாஸ் கான், நவீத், ரியாவூதீன், நிஷாருதீன், அஃப்ரித்கான், முகமது ஆகிய வீரர்கள் கலந்துகொண்டு விளையாடினர்.
விறுவிருப்பாக நடைபெற்ற ஆட்ட இறுதியில், 2-0 என்ற கோல் கணக்கில், அதிராம்பட்டினம் வெஸ்டர்ன் FC அணி மூன்றாமிடம் பிடித்து வெண்கலப்பதக்கம் வென்றது. அணியின் நட்சத்திர வீரர்கள் சதஸ்கான், நிசார் ஆகியோர் தலா ஒரு கோல் போட்டனர்.
பின்னர் நடந்த பரிசளிப்பு விழாவில், ரூ. 10 ஆயிரம் ரொக்கப்பரிசு, சுழற்கோப்பை வழங்கப்பட்டன. தவிர, தொடர் போட்டியில் சிறந்த கோல் கீப்பருக்கான சிறப்புப் பரிசு மற்றும் கேடயப்பரிசினை அணியின் வீரர் அன்சர்கான் பெற்றார்.

![]() |
சிறந்த கோல் கீப்பருக்கான பரிசு பெற்ற அன்சர்கான் |
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.