அதிராம்பட்டினம், ஆஸ்பத்திரித்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் எம்.எம் அலியார் ஹாஜியார் அவர்களின் மகளும், அஹமது மஹ்மூன் அவர்களின் மனைவியும், முகமது இர்பான், முகமது அஸ்லம் ஆகியோரின் சகோதரியும், ஜமால் முகமது, அப்துல் கரீம், இர்ஷாத் அகமது ஆகியோரின் மாமியாரும், மஹதி அலி அவர்களின் தாயாருமாகிய கனீஸ் பாத்திமா (வயது 68) அவர்கள் இன்று காலை சென்னையில் வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.
அன்னாரின் ஜனாஸா இன்று (07-12-2019) மரைக்கா பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும். (நேரம் பின்னர் அறிவிக்கப்படும்)
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.
ReplyDeleteஇன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDeleteஇன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.
ReplyDelete